Tuesday, April 6

தினமணியில் வலைபதிவு திரட்டி



தமிழ் வலைபதிவு இப்போது மிகவும் புகழ்பெற்று விளங்க காரணம் வலைபதிவு திரட்டிகள் என்றால் மிகை இல்லை நாம் எழுதும் பதிவு எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும் அது எல்லோருக்கும் சென்றடைய உதவி செய்வது தமிளிஸ் தமிழ்10, உலவு தமிழ் மணம் நம் குரல் போன்ற எத்தனையோ வலைபதிவு திரட்டிகள் உதவி புரிகின்றன


இப்போது உள்ள புகழ் பெற்ற பத்திரிக்கை எல்லாம் வலைப்பதிவு தகவல்களுக்கென தனி இடம் தருகின்றன

இப்போது அந்த வகையில் தினமணி தன் இணைய பகுதியில் தமிழ் வலைபதிவு திரட்டிக்கென தனி இடம் ஒதுக்கி உள்ளது
மற்ற திரட்டிகள் போல நேரிடையாக நம் வலைபதிவு சேர்க்க முடியாது .முதலில் நம் வலைபதிவு பற்றி விஷயங்கள் நம் விவரங்கள் எல்லாம் கொடுத்தால் ஆசிரியர் குழு பரிசிலித்து அதன் இணைய பகுதியில் வெளியிடும்
புகழ் பெற்ற தின மணி இதழில் உங்கள் வலை பதிவு இடம் பெற வேண்டுமா ?
உடனே தின மணி இணையத்தில் உங்கள் வலைபதிவு பற்றி தகவல் தாருங்கள் உங்கள் பதிவு புகழ் பெற்ற தினமணி இணையதில் இடம் பெறட்டும்



தின மணி பதிவு திரட்டி பார்க்க இதை அழுத்தவும்


பதிவு பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் 


 

6 comments:

  1. அனைவருக்கும் உபயோகமான கருத்து.. நன்றி.

    ReplyDelete
  2. கொஞ்சம் தொந்திரவு கொடுக்கிறது.

    ReplyDelete
  3. @Ananthi
    உங்கள் வருகைக்கு நன்றி

    @Dr.P.Kandaswamy
    தாத்தா உங்கள் வருகைக்கு நன்றி
    @r.v.saravanan kudandhai
    சரவணன் உங்கள் தொடர் வருகைக்கு நன்றி
    @எப்பூடி ..
    எப்பூடி நண்பன் ஆதரவுக்கு நன்றி
    நாடோடித்தோழன்

    தோழன் வருகைக்கு நன்றி

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை