Tuesday, November 3

வேட்டைக்காரன் சில எதிர்பார்ப்புகள்



விஜய் ஒரு பக்கம் சன் பிக்சர்ஸ் பேனர் ஒரு பக்கம் என்று வேட்டைக்காரன் படத்திற்கு ஒரு மாஸ் எதிர்பார்ப்பு உண்டாகி விட்டது இதையும் மீறி விஜய் ரசிகர்கள் இதை ஒரு வெற்றி படமாக அமைய வேண்டும் என்று ஒரு புறம் இருக்க
நல்ல படம் வந்தால் தியேட்டர் சென்று பார்க்க வேண்டும் என்ற சராசரி ரசிகனின் பார்வைல் சில எதிர்பார்ப்பு உள்ளது
நிச்சயமாக இந்த படத்தில் நான் வந்தால் அதிரும் குதிரும் என்ற ரசிகனை சூடேற்றும் பேச்சு இல்லாமல்,  போட்டி நடிகரை மட்டம் தட்டும் வசனங்கள் இல்லாமல்,   ரசிகனை முட்டாள் ஆக்கும் சண்டைகள் இல்லாமல் ஒரு நல்ல ஆக்சன் படம் தேவையே தவிர
செத்து போன அல்லது தமிழ் ரசிகர்கள் சமிபகாலமாக குப்பை தொட்டியல் போட்ட வெட்டி ஆக்சன் வேண்டம்.
 
அப்படி வந்த குருவி வில்லு தோரணை என்று பல படங்களை சொல்லலாம்

அதையும் மீறி அயன் வெற்றி என்பது உண்மையான கதைக்கு கிடைத்தது
கதையுடன் கூடிய ஆக்சன் படம் யாரை எந்த நடிகரையும் குறை கூறாமல் கதைக்காக நடித்த சூர்யாவின் நடிப்பு ஒரு காரணம்

சன் டிவி இன் நல்ல மார்க்கெட்டிங் தந்திரம் மணிக்கொரு விளம்பரம் இவை எல்லாம் ஒரு காரணம்

இப்போதைய ரசிகனின் மன நிலை நல்ல கதை இருந்தால் யார் நடித்தாலும் பார்போம் என்பதுதான் 

இந்த நேரத்தில் படத்தில் குருவி வில்லு போன்று அமையாமல் இருந்தால் மட்டுமே நிச்சய வெற்றி அடையலாம்

வேட்டைக்காரன் படம் நல்ல பாடல்கள் உள்ளன நல்ல நிறுவனத்தின் தயாரிப்பு சிறந்த நிறுவனத்தின் வெளியுடு எல்லா வித வெற்றி வாய்ப்புகள் உள்ளன இதையும் மீறி படம் தோல்வி அடைந்தால் . அது நிச்சயமாக விஜய் இன் தோல்வியாக இருக்குமே தவிர சன் டிவி உடைய தோல்வியாக இருக்காது
நிச்சயம் இது கில்லி போல் ஒரு வெற்றி படம் போல மாற நல்ல கதையுடன் கூடிய நடிப்பே தவிர உங்கள் குருவி வில்லு போல் இல்லாமல் இருக்கும் என்ற நம்பிக்கail 
வேட்டைக்காரன் வெற்றிகாரனாக மாற விட்டால்
குருவி செத்து போய்டுச்சு வில்லு உடைந்து போய்டுச்சு வேட்டைக்காரன் வந்து என்ன செய்ய போறான் என்ற எஸ் எம் எஸ் செய்தி உண்மையாகாமல் இருக்க நல்ல கதை மட்டுமே தேவை
அயன் போன்று நிச்சயம் வேட்டைக்காரன் வெற்றி பெற வாழ்த்துக்கள்

4 comments:

  1. ரோம்ப எதிர்பாக்கிறேன்....
    குருவி மாதிரி வருமா....n

    ReplyDelete
  2. kandipa kuruvi villu madhiri thaan irukum..

    ReplyDelete
  3. yevam la itha eluthina???? kaila kidiachaana vetiruvean.............

    vetaikaran flop aana sun pictures thaan athuku kaaranam.....

    kuruvi super film....... atha flopnu solra echikala moodevi............


    Ilaiya thalapathy vijay

    Vazha..........

    ReplyDelete
  4. ஹலோ பாஸ் ஒரு படத்தின் வெற்றி எப்படி அதன் கதாநாயகனை சேருமோ அது போல் அதன் தோல்வி கூட அதன் நாயகனை சேரும்
    ஏன் நாம் அரும்பவூர் ப்ளாக் சிறந்த எதிர்பார்ப்பு உள்ள படம் இன்று வரை முதல் இடத்தில் விஜய் சுறா உள்ளது
    தோல்வி என்றாள் மற்றவர் வெ ற் றி என்றாள் மற்றவர்கலை குறை கூற வேண்டாம்

    விவேகம் இருந்தால் நிச்சயம் வெற்றி என்பது தொடர்கதை தான்
    யாராும் உயர்த்தும் எண்ணமும் சரி தப்பு சொல்லும் எண்ணமும் சரி அரும்பவூர் ப்ளாக் க்கு இல்லை

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை