Saturday, September 11

விஜய்யை காப்பற்ற போகும் ரீமேக் படங்கள்



       விஜய் நடித்த கடைசி சூப்பர் டூப்பர் ஹிட் போக்கிரி தெலுங்கு மொழியில் சுப்பர்  ஹிட் ஆனா படத்தை டைரக்டர் கம்  நடிகர் பிரபு 
  தேவா இயக்கத்தில் தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்பட்டது.
அதன் பின் வந்த விஜய் நடித்த படங்கள் சொல்லும்படியான முறையில் இல்லை 

விஜய் படம் என்றால் சரியான அளவில் காமெடி அதே அளவில் ஆக்சன் இருக்கும் என்ற பார்முலாவை பின்பற்றாமல் போனது  கூட  அவரின் சூப்பர் ஹிட் படம் என்ற எல்லையை கடைசியாக வந்த படங்கள் தொடவில்லை
  அதிகப்படியான் ஹீரோயிசம் கூட அவரின் வெற்றி படம் என்ற எல்லை தொடாமல் போனதற்கு காரணம்
அதிகப்படியான ரசிகர்கள் சிறப்பான ஆக்சன் காட்சிகள் இயற்கையாக அவரிடம் இருக்கும் நகைச்சுவை போன்றவை ரஜினி படத்திற்கு ஈடாக அவரின் படங்களும் பேசப்பட்டது ஆனால்
     ஆனால் அவர் படங்களில் அதிகப்படியான் பஞ்ச வசனங்களும் ஹீரோயசம் பற்றி அதிகம் பேசியதால் அவரின் ரசிகர் தவிர மற்றவர்களால் அவரின் படங்களை ரசிக்க முடியவில்லை

   மீண்டும் அவர் அவரின் வெற்றி மந்திரம் என்னும் ரீமேக் படங்களுக்கு திரும்பியுள்ளது இப்போது வர இருக்கும் அவரின் படங்கள் காவலன் .வேலாயுதம் ,மற்றும் த்ரீ இடியட்  போன்றவைகளில் கடைசியாக வந்த படங்களில் செய்த அவரின் ஓவர் ஸ்மார்ட் ஹீரோயசம் மற்றும் பன்ச் டயலாக்  இல்லாமல் படத்தை ஒட்டி நடித்தால் மீண்டும்
அவர் ரசிகர்களை மட்டும் இல்லாமல் எல்லா தரப்பு மக்களையும் கவர  முடியும்

  மீண்டும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை தருவார் என நினைக்கலாம்
அவரின் எதிர் வரும் ரீமேக் படங்கள் பற்றி ஒரு பார்வை


காவலன்
உண்மையான மொழி  :மலையாளம்
இயக்குனர் :சித்திக்
படத்தின் பெயர் :பாடி கார்ட்
மலையாளாத்தில் ஹிட் படம்  திலிப் நயன்தார நடித்தது  இந்த படத்தில் விஜய்யை காப்பற்ற போவது மலாயளிகள் 




வேலாயுதம்
உண்மையான மொழி : தெலுங்கு
இயக்குனர் :தமிழி எம் .ராஜா தெலுங்கு மொழியில் :திருப்பதி சாமி
படத்தின் பெயர் : ஆசாத்
 தெலுங்கு ஹிட் படமான இதில் நாகர்ஜுனா சௌந்தர்யா நடித்து இருந்தனர் இந்த படத்தில் விஜய்யை காப்பற்ற போவது  தெலுங்கு மாட்லாடுகள் 





 த்ரீ இடியட்ஸ் (தமிழ் மொழியில் இன்னும் பெயர் வைக்கவில்லை
உண்மையான மொழி :ஹிந்தி
இயக்குனர் :தமிழில் ஷங்கர் ஹிந்தி மொழியில் ராஜ்குமார் ஹிரானி
படத்தின் பெயர் :3  இடியட்ஸ்
           ஹிந்தி மொழியில் வசூல் சாதனை செய்த படம் இந்த படத்தில் விஜய்யை காப்பற்ற போவது ஹிந்தி வாலாக்கள்

3 comments:

  1. //ஹிந்தி மொழியில் வசூல் சாதனை செய்த படம் இந்த படத்தில் விஜய்யை காப்பற்ற போவது ஹிந்தி வாலாக்கள்//
    HAவாலாக்கள் thaaney !!!

    ReplyDelete
  2. Put credits from where u copied...

    http://www.viduppu.com/view.php?2aHHP5e0dFhmA0ecJJZp4b4Yabvcd3j5G3dc2Bnl3a424OT2e22ZLt30

    ReplyDelete
  3. நண்பருக்கு தகவலுக்கு நன்றி
    இதை நான் காப்பி அடிக்க வில்லை நன்றாக எழுதிய நேரத்தை பார்க்கவும்

    இது எல்லாம் எழுதியது ஹாய் அரும்பாவூர் எழுதிய நேரம் 11:58 AM
    அதாவது அதிகாலை இதை நான் எழுதி உள்ளேன்
    அதே விடுப்பு இனையாததில் எழுதிய நேரத்தை பார்க்கவும்
    satuday,11 septambar 2010 ,7.11.47pm GMT+5.30
    அதாவது நான் சுமார் எட்டு மணி நேரத்திற்கு முன் எழுதி அப்லோட் செய்த விஷயத்தை
    ஒரு சில வார்த்தைகள் மட்டும் மாற்றி அவர்கள் போட்டால் இதற்க்கு யார் பொறுப்பு
    காப்பி அடித்தேன் என்று சொல்வதற்க்கு முன் எழுதிய நேரம் நான் வலைபதிவு திரட்டியில் சேர்த்த நேரத்தை பார்க்கவும்
    இருந்தாலும் இந்த தகவலுக்கு நன்றி

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை