Monday, September 6

ரஜினி இப்படியும் அறிக்கை விடுவார்


  செய்தி 1
                          தன் மகளின் திருமணதிற்கு ரசிகர்கள் வந்தால் போக்குவரத்து பிரச்சினை மக்களுக்கு பிரச்சினை ஏற்படும்  என்று  பொதுநலன் & மற்றும் ரசிகர் நலன் கருதி அன்பு வேன்
டுகோள் விட்ட ரஜினி 


   தான் ஒரு நல்ல மனிதர் என்று நிருப்பிக்கும் வகையில் ரசிகர்களுக்கு இது போன்று மேலும் ஒரு அறிக்கை விடுவார் என எதிர்பார்க்கலாம் அந்த அறிக்கை கீழே

 " என் உயிரின் மேலான ரசிகர்களே நீங்கள் எந்திரன்  படத்தை   முதல் நாள் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருப்பது எனக்கு தெரிகிறது அதே  போல் நானும் ஆவலாக இருக்கேன் .நீங்கள் முதல் நாள் திரை அரங்கு சென்றால் திரை அரங்கு முழுவதும் பத்தாது மற்றும் உங்களால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் . உங்கள் அனைவரின்  டிக்கெட் பணத்தை என்ன திரை அரங்க உரிமையாளர்கள் அவஸ்தை படுவார்கள் எனவே நீங்கள் முதல் நாள் அன்று படம் பார்க்க செல்ல வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

   படத்தை பொறுமையாக பார்க்குமாறு உங்கள் அனைவரயும் வேண்டி கேட்டு கொள்கிறேன் அன்புடன் உங்கள்
  தலைவன் (படம் வரும்போது மட்டும் )


இப்படி அறிக்கை விட்டால் நல்லது
ரஜினி நல்ல மனிதர் அவர் எப்போதும் ரசிகனை மதிப்பார் ஆனால்
அவர் மகளின் திருமண விசயத்தில்  இந்த கருத்தால் அவரின் உண்மையான ரசிகனின் மனம் எவ்வளவு வேதனை படும் என்ற எண்ணத்தில்
இந்த அறிக்கை விடாமல் இருந்து இருந்தால் அவரின் ரசிகன் அவரை மதிக்கும் நிலை வேறு

7 comments:

  1. என்ன தல இப்படி சொல்ற
    அவர் என்ன மொத நாலா உன்ன போய் பாருடான்னு சொன்னார

    ReplyDelete
  2. என்ன பன்றது தலை.. நம்ம சைட்டுக்கு ஆளுகள கூப்ட எந்திரன் பாடல்கள வைக்க வேண்டியிருக்கே. என்னிக்காவது ரனிஜி மொதநாளு சட்டைஅய்க் கிழிச்சிகிட்டு படம் பாக்குறவந்தான் என்னோட ரசிகன்னு சொன்னாரா? ஏன், ஏன், ஏன் இப்டி?

    ReplyDelete
  3. sry thala thala than

    ReplyDelete
  4. hallo what you know about rajini?ரஜினியை பத்தி பேசாமலோ அல்லது எழுதாமலோ (அது நல்லதோ கேட்டதோ)இருந்தால் இங்கு யாரும் பிரபலம் ஆக முடியாது..அதைத்தான் இப்போது நீங்களும் செய்கறிர்கள்

    ReplyDelete
  5. ரஜினியை பத்தி பேசாமலோ அல்லது எழுதாமலோ (அது நல்லதோ கேட்டதோ)இருந்தால் இங்கு யாரும் பிரபலம் ஆக முடியாது..அதைத்தான் இப்போது நீங்களும் செய்கறிர்கள்

    ReplyDelete
  6. (ரொம்ம்ம்ப......... தாமதமா என்னோட கருத்தை சொல்றதுக்கு மன்னிக்கணும் நான் இப்ப தான் இதை பாத்தேன்) ஏன் சார் இப்பிடி... எந்திரன் படம் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 2000 தியேட்டர்ல ஓடிச்சு. ஆனால் அவரோட மகள் திருமணம் அப்பிடி நடக்கலையே, ஒரு வேளை அதுவும் 2000 மண்டபத்துல நடந்திருந்தா அவரோட ரசிகர்களை குடும்ப குழந்தை குட்டியோட கூப்பிட்டிருப்பார். அதை ஞாபகம் வச்சுக்கங்க. அவரோட உண்மையான ரசிகர்கள் நாங்களே கவலைப்படல நீங்க ஏன் சார் கவலைப்படுறிங்க

    ReplyDelete
  7. hanks for sharing this quality content, we will wait for more..
    by
    http://tamilcinemablog.com/

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை