Monday, September 27

சிறந்த இலவச BURNNING SOFTWARE- 2

     நாம் எல்லோருக்கும் பர்னிங் சாப்ட்வேர் என்றால் நினைவுக்கு வருவது நீரோ மட்டுமே ஆனால் நீரோ பர்னிங் சாப்ட்வர் நம் கணினியில் வேகமாக செயல்பட நம் கணினியும் அதிக அளவு நினைவாக இடவசதி மற்றும் வேகமாக செயல்பட வேண்டும் மற்றும் நீரோ செயல்பட நம் கணினியில் அதிக அளவில் இட வசதி வேண்டும்
      "குறைந்த நினைவாக இட வசதியில் செயல்படும்  இரண்டு பர்னிங் சாப்டேவர் பற்றி பார்ப்போம்
முதலில் நாம் பார்க்க போவது
1 .BurnAware Free 3.0.6


                   வெறும் 6 .10  MB  மட்டுமே உள்ள அதே நேரத்தில் நீரோவை விட வேகமா செயல்பட கூடிய சாப்ட்வேர் இது மற்றும் இதை கணினியில் நிறுவ குறைவான இட வசதி போதும் 
CD / DVD மற்றும் BLUERAY  போன்றவைகள் பர்னிங் செய்ய காப்பி பண்ண மற்றும் BOOT ISO  சிடிக்கள் உருவாக்க சிறந்தது  MP3  DATA  CD DVD  போன்றவைகள் விரைவாக தயார் செய்ய சிறந்த பர்னிங் சாப்ட்வேர் இது 

BurnAware Free 3.0.6 சாப்ட்வேர் DOWNOAD செய்ய இங்கே செல்லவும்

2 Ashampoo Burning Studio Free 6.77 


        DOWNLOD .CNET   இணையத்தில்  நான்கு ஸ்டார் பெற்ற .சிறந்த பர்னிங் சாப்ட்வேர்   இது  Multi-disc file backup .data CDs/DVDs/Blu-ray டிஸ்க் போன்றவைகள் தயார் செய்ய சிறந்த சாப்ட்வேர் இது  மற்றும் ISO  பார்மட் CD/DVD/Blu-ray disc images   போன்றைவகள் வீடியோ பார்மட் ஆடியோ பார்மட போட்ன்ரைவகள் நீரோவை விட விரைவாக செயல்படும்
 வெறும் 8 .27MB  மட்டுமே உள்ள இது மற்றும் ஒரு சிறப்பான இலவச பர்னிங் சாப்ட்வேர்
Ashampoo Burning Studio Free 6.77 சாப்ட்வேர் DOWNOAD செய்ய இங்கே செல்லவும்

8 comments:

  1. சிறப்பான, உபயோகமான தகவல்கள், நன்றி.

    ReplyDelete
  2. லிங்க் கொடுத்ததற்கு நன்றி

    ReplyDelete
  3. ofter the burning option இருக்க சார்..

    ReplyDelete
  4. முன்னெல்லாம் nero மட்டுமே பயன்படுத்துவார்கள். இப்பொதெல்லாம் பல பர்னிங் மென்பொருள்கள் வந்து விட்டன. அதுவும் இலவசமாக நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. சூப்பர் மேட்டருங்க! நான் விஸ்டா வெச்சிருக்கேன், இரண்டுல எது பெஸ்ட்டுன்னு சொன்னா தேவலை!

    ReplyDelete
  6. நன்றி நண்பரே

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை