Monday, September 6
அதிகம் வசூல் செய்த டாப்.10 தமிழ் படங்கள்
ஒவ்வொருவரும் திரை அதிகம் வசூல் செய்த படங்கள் என்று ஒவ்வொன்று சொல்ல எதோச்சையாக விக்கிபீடியா பார்க்கும் போது அதில் வசூல் செய்த படங்கள் என்று இந்த பத்து படங்களை போட்டு இருந்தனர் அவைகள்
1.தசவாதாரம் (கமல் ஹாசன் )
2.சிவாஜி (ரஜினி )
3. பில்லா (அஜித் )
4.சந்திரமுகி (ரஜினி )
5.வரலாறு (அஜித் )
6.அந்நியன் (விகரம் )
7.வேட்டையாடு விளையாடு (கமல் ஹாசன் )
8.படையப்பா ( ரஜினி )
9.திருட்டு பயலே (ஜீவன் )
10.பருத்திவீரன் (கார்த்திக் )
இது நான் சொல்ல வில்லை விக்கிபீடியா பார்த்தது .
அடுத்து ஆண்டு வாரியாக அதிக வசூல் செய்த படங்கள் என்று இருப்பதில்
2003 .சாமி (விக்ரம்)
2004 .வசூல் ராஜ (கமல் )
2005 .சந்திரமுகி (ரஜினி )
2006 .வரலாறு (அஜித்)
2007 .சிவாஜி (ரஜினி )
2008 .தசவாதாரம் (கமல் )
2009 .அயன் (சூர்யா)
2010 . சிங்கம் (சூர்யா ) இதுவரை எந்திரன் வந்தால் கதையே வேற
Subscribe to:
Post Comments (Atom)
வசூல் சாதனை படங்களில் விஜயை காணோம்.
ReplyDeleteஅங்கயும் எதிரி அதிகமோ?
2004 - ghilli , autograph
ReplyDeletechandramukhi > billa
where is pokkiri
thiruttuppayale cant be in this list
இதே wikipedia வில தான் இப்பிடியும் போட்டு இருக்கு
ReplyDelete1. Box office figures in India are not published, as there is no official source.
2. Ayan is the third highest in the history of Tamil Cinema, after Sivaji and Dasavathaaram (they mentioned sivaji as no 1)
3. 2000 Thenali (Vaanaththaipola)
2001 Aalavanthaan (Dhil)
2002 Baba (Gemini)
2004 Vasool Raja MPBS (Ghilli or Autograph)
dont tel lie pa.
ReplyDeletechristy,and raji and pavithra
ReplyDelete1.2010-kalavani
2.angadi theru
3.ninaithala inikum
1.2009-NINAITHALA INIKUM
ReplyDelete2.2010-ANGADI THERU
3.2010-KALAVANI
BY.CHRISTY,RAJI,PAVITHRA