Sunday, September 26

இரண்டாம் ஆண்டில் ***ஹாய் அரும்பாவூர்***




      உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

 இன்றுடன் 365 நாட்கள் முடிந்து இரண்டாம்  ஆண்டில் ஹாய் அரும்பாவூர் அடி எடுத்து வைக்கிறது .
இதற்க்கு முழு காரணம் நீங்கள் கொடுத்த ஆதரவு   மட்டுமே
ஆரம்பத்தில் ஒரே வாக்கெடுப்பு மட்டுமே நடத்தி வந்த நான் பிறகு ஏதோ கொஞ்சம் அரைகுறையா சில பதிவுகள்
அதற்க்கு நீங்கள் கொடுத்த தொடர் ஆதரவு
அதிகம் இல்லை 116     பாலோவர்ஸ்  பேஸ்புக்கில்  98 ஆதரவு தரும் நண்பர்கள்  இ மெயில் மூலம் பதிவு பெரும் 130 என் எழுத்தை நம்பி வாக்களிக்கும் நண்பர்கள்  அனைவருக்கும் நன்றி


எப்போவும் சொல்ற மாதிரி என் பதிவுகள் ஜஸ்ட் டைம் பாஸ் மட்டுமே இலக்கிய தரமோ புரட்சி கருத்துக்களோ இருக்காது
ஆனா அதே அளவிற்கு மோசமா இருக்காது
நீங்க வோட்டு போட்டாலும் போடாவிட்டாலும் நான் எழுதி கொண்டே இருப்பேன் ஒரு வாசகர் படிப்பார் என்றாலும் அவருக்காக எழுதுவேன்

என் எழுத்தை பாரட்டியர்களுக்கும் என் பதிவுகளில் குறை கண்டுபிடித்து கூறியவர்களுக்கும் நன்றி
அதிலும் ஆரம்பம் முதல் இன்று வரை எனக்கு தொடர் ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி

 அதிலும் என் ஒவ்வொரு எழுத்தையும் வாசிக்கும் வாக்களிக்கும் நண்பர்கள் ஆரம்பம் முதல் எனக்கு வாக்களித்த அதிலும் என் முதல் பதிவு அதற்க்கு ஆதரவளித்த கீழே உள்ள நண்பர்களுக்கும் நன்றி 

    "வலைபதிவு திரட்டி அதிலும் மிக முக்கியமான ஒன்று தமிளிஷ் (இன்டிலி ) மற்றும் தமிழ் 10  திரட்டி மற்றும் அணைத்து திரட்டிகளுக்கும் நன்றி
இன்டிலி தொடரும் 104 நண்பர்களுக்கும்  நன்றி !!!உங்களின் அதே ஆதரவு வரும் ஆண்டிலும் தொடர உங்கள் வேண்டும் உங்கள் நண்பன்
ஹாய் அரும்பாவூர்
முபாரக் கான்

இது பேஸ் புக் ஹாய் அரும்பாவூர் வலைபதிவு குழு நீங்கள் விரும்பினால் சேருங்கள் உங்கள் நண்பர்களுக்கு  கூறுங்கள்


                      !!! உங்களின் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி !!!

                                     ***எல்லா புகழும் இறைவனுக்கே***




9 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் தோழா

    ReplyDelete
  3. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நண்பரே மேலும் பல பதிவுகளுடன் நட்சத்திரமா பவனி வர வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. Anonymous26.9.10

    Wishing you All the Best!
    Kalakkunga!
    Thodarattum Iniya pathivulaga payanam!

    ReplyDelete
  5. நன்றி அரும்பாவூர்..

    வாழ்த்துக்கள்.. தோழா..

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் நண்பரே!
    //நீங்க வோட்டு போட்டாலும் போடாவிட்டாலும் நான் எழுதி கொண்டே இருப்பேன் ஒரு வாசகர் படிப்பார் என்றாலும் அவருக்காக எழுதுவேன் //
    இந்த எண்ணம் ரொம்ப பிடிச்சிருக்கு! மீண்டும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  8. CONGRATULATIONS!!!!! Super!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை