Wednesday, April 14

கொச்சி அணியும் சேட்டன்மார்களும்

கொச்சி அணியும் சேட்டன்மார்களும் 




ஐ.பி.எல் கிரிக்கெட் அணி தொடர்பான புகாரின் ஆதாரம் இருந்தால் சசி தரூர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பிரதமர் மன்மோகன் சிங்
(அதுக்கு அப்புறம் )
கொச்சி அணியை கை விடுமாறு  தாவூத் இப்ராஹிமிடமிருந்து சசி தருரூருக்கு கொலை மிரட்டல் வந்தததாக சசி தரூர்   உதவியாளர் தெரிவித்துள்ளார்
(ஒசாமா பின்லேடேன் மிரட்டல் விடவில்லையா ?)


ரூ 70 கோடி  மதிப்புள்ள 18 சதம் பங்குகளை காஸ்மீர் மாநிலத்தை சேர்ந்த அழகு கலை நிபுணர் சுனந்த புஸ்கர் என்பவருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது
(எவன் அப்பன் வீட்டு சொத்து )


சுனந்தாவை சசி தரூர் திருமணம் செய்ய போவதாக செய்திகள் வெளி வந்துள்ளன
(நாட்டுக்கு ரொம்ப முக்கியம் )
 

கொச்சி ஐ.பி.எல். அணியை பொறுத்தவரை இது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால், அணியை ஏலம் எடுக்க  செய்தவர்களுக்கே கூட அந்த அணியின் உண்மையான உரிமையாளர்  யார் என்பது தெரியாது என்று லலித் மோடி சொன்னார்
(
தெரிஞ்சா என்ன செய்விங்க? )

              கிரிக்கெட் விளையாட்டு என்பது இந்தியாவில் தேசிய விளையாட்டு என்று சொன்னால் மிகை இல்லை

ஆனால் இந்த விளையாட்டை வைத்து எத்தனை கோடி பணம் ,அரசியல் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ஒரு நல்ல திட்டத்தையோ கொண்டு வருவதை விட அரசியல் பலத்தை பயன்படுத்தி விளையாட்டை வாங்குவதால் என்ன பயன் என்று தெரியவில்லை 


  ஒரு வேலை நாங்கள் தமிழ் நாட்டை தோற்கடித்து  விட்டோம்  என்று (விளையாட்டில் மட்டும் )
சொல்லி சந்தோசப்பட கூட இருக்கலாம்
   மாநிலத்தில் எத்தனையோ பிரச்சினை இருக்க விளையாட்டை நிறுவனங்கள் வாங்கினால் அது அவர்கள் நிறுவனத்திற்கு விளம்பரம் ஆகா அமையும்
 ஆனால் ஒரு மாநில மந்திரி பெயர் இந்த அளவிற்கு  அடிப்படுவது என்னவென்று  சொல்வது

சர்ச்சையில் அடிப்படுவது சசி தருருக்கு புதுசு இல்லையே .

 புட் பாலை கிழித்து விட்டு இப்போது கிரிக்கெட் பந்தை ஒரு கை பார்க்க போகும் சேட்டன்களுக்கு வாழ்த்துக்கள்

என்ன கருமாந்திரம்டா இது ?



இது நீங்க நினைப்பது
 (இது ரொம்ப முக்கியமான பதிவா ?)

வருகைக்கு நன்றி






3 comments:

  1. அதுஎன்ன ரூ70 அல்லது 70 கோடியா. நல்ல விமர்சனம் நண்பரே. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. @சசிகுமார்
    நன்றி சசி குமார் தவறு சுட்டி காட்டியதற்கு
    உங்கள் ஆதரவுக்கு நன்றி

    ReplyDelete
  3. arumaiyana pathivu nanbarey vaalthukkal

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை