Tuesday, March 23

செய்தியும் கோணமும் 24 /03/10


செய்தி 1
    தமிழகத்தில் 86 கிராமங்களில் புகையிலை பொருள்களை விற்பதில்லை கிராம மக்கள் முடிவு செய்து உள்ளனர்

நிச்சயம் வரவேற்க வேண்டிய விஷயம் புகையிலை சார்ந்த விசயங்கள் அதை புகைப்பவரை விட அவரின் அருகில் இருக்கும் நபர்களை அதிகம் பாதிக்கும்
    கிராம மக்கள் எடுத்த இந்த முடிவை ஏன் அரசு எடுக்க கூடாது
நடிகர்கள் சிகரட் குடிப்பதை பற்றி பேசி வீண் விளம்பரம் தேடும்  நபர்கள் ஏன் இந்த
விசயத்தை பற்றி விளம்பரம் செய்ய கூடாது


செய்தி 2
   தேர்வு அறைகளில் சூ பெல்ட் டை அணிந்து வர தடை
என்ன கொடுமை சார் மாணவர்கள் தேர்வு அறையில் பிட் அடிக்கணும் என்றால் எப்படியும் அடிப்பார்கள் இது போன்ற சட்டம் என்னவோ சூ பெல்ட் டை அணிந்து வரும் மாணவர்கள் மட்டும் பிட் அடிப்பது போல  உள்ளது

 இதே நிலை போனால் சட்டையில் பாக்கெட், உள்ளே பனியன் அணிய கூடாது என்று சட்டம் வந்தாலும் வரும் போல



செய்தி 3
  300 கோடியில் தயாராகும் 4 படங்களில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்

   சும்மாவா பிக் பி வீட்டின் மருகல் இல்லையா ? கவர்ச்சி மட்டும் காட்டி கொண்டு இருந்தால் இந்நேரம் வீட்டிற்கு அனுப்பி இருப்பாங்க நடிப்பு என்பதையும் சேர்த்து கலக்கிங்கவங்க இல்லையா ?
இருவர் படத்தில் அவரின் நடிப்பு போதுமே
  இந்த ராணி எந்திரன் ராணி அல்லவோ

 செய்தி 4
  நித்யானத்த  உடன் மேலும் ஒரு நடிகை தொடர்பா ?

   போதும் செத்து போன பாம்பை மேலும் அடித்த அது வீரம் இல்லை நாட்டில் வேறு எத்தனையோ விஷயம்  இருக்கு 










        கலக்கல் செய்தி
வளைகுடா
இந்தியர்கள் 2 லட்சம் கோடி அனுப்பினர் 

    இந்தியாவிற்கு வளைகுடா வாழ்
இந்தியர்கள் 2 லட்சம் கோடி அனுப்பி உள்ளனர் இது மற்ற நாட்டில் வாழும் இந்தியர்கள் அனுப்பியதை விட அதிகம்
சந்தோச பட வேண்டிய விஷயம் ஆனால் இதே வளைகுடா நாட்டில் கட்டிட வேலை மற்றும் கடினமான வேளைகளில் சரியான சம்பளம் இன்றி வாடும் மக்களுக்கு
பிலிப்பைன் அரசாங்கம் கொண்டுள்ள சட்டம் போல நம் மக்களுக்கும் ஒரு சம்பளம் நிர்நைக்க வேண்டும் அதற்க்கு கீழ் சம்பளம் வழங்கினால் வேளைக்கு ஆட்களை அனுப்ப மாட்டோம் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்



   அடுத்தவன் சொல்ற தத்துவம் கேட்க்க நல்ல இருக்கும் பசிக்கு உதவாது
    உழைத்தால் தான் உனக்கு சோறு  



செய்தியும்  கோணமும் பகுதி பிடித்து இருந்தால் பின்னுட்டம் மூலம் தெரிவிக்கவும் பிடிக்கவில்லை என்றாலும் ஏன் என்று தெரிவிக்கவும் இதை உடனே நிறுத்தி விடுகிறேன்

உங்கள் ஆதரவை நாடி
                                               ஹாய் அரும்பாவூர்

5 comments:

  1. நாட்டு நடப்பு செய்திகளை, உங்கள் பார்வையில் தொகுத்து வழங்கிய விதம் அருமை.

    ReplyDelete
  2. போதும் செத்து போன பாம்பை மேலும் அடித்த அது வீரம் இல்லை நாட்டில் வேறு எத்தனையோ விஷயம் இருக்கு






    போதும் செத்து போன பாம்பை மேலும் அடித்த அது வீரம் இல்லை நாட்டில் வேறு எத்தனையோ விஷயம் இருக்கு


    போதும் செத்து போன பாம்பை மேலும் அடித்த அது வீரம் இல்லை நாட்டில் வேறு எத்தனையோ விஷயம் இருக்கு



    சம்பளம் வழங்கினால் வேளைக்கு ஆட்களை அனுப்ப மாட்டோம் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்//

    அருமை அரும்பாவூர்

    ReplyDelete
  3. @Chitra
    சித்ரா
    உங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி
    உங்கள் ஆதரவு என்று தேவை


    @thenammailakshmanan
    நன்றி
    என்றும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால்
    உங்கள் போன்றோரின் ஆதரவு தேவை

    ReplyDelete
  4. ஹாய் அரும்பாவூர் நாட்டு நட்புகளை சொல்லிய விதம் அருமை.
    தவறாக நினைக்கவில்லையென்றால். சிறு சிறு எழுத்துப்பிழைகள் இருக்கு அதை பார்த்து திருத்திவிடவும்.





    அன்புடன் மலிக்கா

    ReplyDelete
  5. // கிராம மக்கள் எடுத்த இந்த முடிவை ஏன் அரசு எடுக்க கூடாது நடிகர்கள் சிகரட் குடிப்பதை பற்றி பேசி வீண் விளம்பரம் தேடும் நபர்கள் ஏன் இந்த விசயத்தை பற்றி விளம்பரம் செய்ய கூடாது//

    இதால அவங்களுக்கு பப்ளிசிட்டி வருமா?


    //அடுத்தவன் சொல்ற தத்துவம் கேட்க்க நல்ல இருக்கும் பசிக்கு உதவாது உழைத்தால் தான் உனக்கு சோறு //

    எப்பிடி சார் இப்பிடி தத்துவமா கொட்டுறீங்க ?

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை