Friday, June 17

ஆட்சியை மாற்றிய விஜய் ? சீமான் பேச்சை பற்றி



 சீமான் சீரியசாக பேசுவார் சில நேரங்களில் இப்படி சிரிக்கும்படியும் பேசுவார் என்று அவர் சொன்ன கருத்தை சிலர் சொன்னாலும்
எனக்கு அந்த அளவிற்கு விஜய் பிடிக்காது என்ற போதிலும் ஆட்சி மாறிய விசயத்தில் விஜய் கூட ஒரு காரணம் என்று அவர் சொல்லி இருக்கலாம்
 

அது உண்மை கூட,காலம் போன காலத்தில் தாத்தா எடுத்த இளைஞன் படம் கூட அவருக்கு ஆப்பு வைத்து  என்றால் மிகை இல்லை
  சும்மா காலம் போன காலத்தில் கதை எழுதுறேன் படம் எடுக்குறேன் என்று அவர் செய்த சேட்டைகள் அவர் மீது மட்டும் இல்லை அவரின் குடும்பம்  மீதும் ஒரு எதிர்ப்பு வர முக்கிய காரணம்
விஜய் அவர்களின் காவலன் படம் கூட ஒரு காரணம்
 சும்மா தாத்தா இந்த இளைஞன் படம் எடுக்காமல் இருந்து இருந்தால் காவலன் படம் திரை அரங்கு அது பாட்டுக்கு போய் இருக்கும் 
  காவலன் பட விவகாரத்தில் இறங்கி அந்த படத்தையும் வெற்றி ஆக்கி தனக்கும் ஆப்பு வைத்துகொண்டார் என்பது உண்மை

  இந்த தேர்தலில் அதிக அளவிலான புது வாக்காளர்கள் வாக்களித்தது கூட ஒரு காரணம்
புது வாக்களர் பட்டியலில் நூறு பேரில் நிச்சயம் பத்து பேர்   விஜய் ரசிகனாக கூட இருக்கலாம்

ஆகா மொத்தத்தில் சீமான் சொன்னது ஒரேடியாக உண்மை இல்லை என்று ஒதுக்க முடியாது ஓரளவிற்கு
உண்மை 




      

1 comment:

  1. உண்மை தான் பாஸ் இப்ப சீமானின் சில நடவடிக்கைகள் 'சராசரி ' அரசியல்வாதி போல வந்துவிட்டது (

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை