Tuesday, June 14

திரும்பி பார்த்த அது காதல் -TAMIL SHORT FILM


எழுத்து இயக்கம் :திவ்யன் ராஜ் குமார்
நடிப்பு :திவ்யன் ராஜ்குமார் ,ரேகா கிருபாகரன் ,குமார் ,ரமணன்
இசை : நந்தா



 இருக்கிறது எட்டு நிமிடம் இதில் ஒரு காதல் கதை சொல்ல வேணும் அதே நேரத்தில் அந்த காதலால் நடக்கும் சண்டை சொல்ல வேணும் பழிவாங்கல் ஆக்சன் எல்லாம் இருக்கணும் அப்படின்னா கொஞ்சம் கஷ்டம்
திவ்யன் இதில் ஓரளவிற்கு பாஸ்மார்க் வாங்கி விடுகிறார்

  ஒரு பெரும் பில்ட் அப்புடன் தொடங்கும் காட்சிகள் இடையில் ஏற்படும் காதல் இடபிரசினை எல்லாம் மிகவும் குறைவான காலநேரத்தில் சொல்ல முனைவதால் நமக்கு ஒரு தேக்கம் ஏற்படுகிறது என்னவோ உண்மை

இருந்த போதிலும் இவர்களின் இந்த முயற்சி பாராட்டு பெரும் அளவிற்கு உள்ளது

   எடிட்டிங் சொல்லும்படி உள்ளது 


1 comment:

  1. what u r coming to say in this movie? many lags and worst cast perfomence all the best for the next project. make it as good not like this..........

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை