Tuesday, June 21

ஜாலியா ஒரு ஆல் ரவுண்டு அரட்டை 21/06/2011



        இப்போ நாம் முதலில் நாம் பார்க்க போவது   அரசியலில் ஸ்பெக்ட்ரம் விசயத்தில் எத்தனயோ பேர்கள் ஈடுபட்டு இருந்தாலும் ஹிந்தி செய்தி சேனல்களும் சரி ஆங்கில செய்தி டிவி களும் சரி ஒரேடியாக கனிமொழி ராஜாவை மட்டும் அதிக அளவில் அவர்கள் செய்தியில் முன்னுரிமை தருவதும்
அடுத்த இலக்கு தயாநிதி என்று விரைவில் வர இருக்கும் புது பட்ஜெட் படம் போல அவர்கள் செய்யும் ஆர்பாட்டம் பார்க்கும்போது 
இவர்கள் தமிழர்கள் என்ற ஒரு காரணமோ என்று நினைக்க தோன்றுகிறது

 

ஆறு மாதத்தில் இதுவரை சூப்பர் ஹிட் படம் என்ற பெயரை கோ படம் மட்டுமே பெற்றுள்ளது இதை பார்க்கும்போது அதிக அளவில் சம்பளம் வாங்கும் படத்தை விட அதிக புகழ் இல்லாத இந்த ஹீரோ ஜீவா படம் இந்த சூப்பர் ஹிட் நிலை அடைய ஒரே காரணம் சரியான அளவில் அமைத்த கூட்டணி மட்டுமே.
 இனிமேல் தேவை இல்லாமல் நடிகர்களுக்கு அதிக அளவில்  சம்பளம் தருவதை விட நல்ல கதை உள்ள படங்களை தயாரிக்க முயற்சி செய்யுங்கள் என்று சொல்ல தோன்றுகிறது

 

நம்ம எதிரி  நாடு பாகிஸ்தானை போல ஸ்ரீ லங்கா ராணுவமும் நம் தமிழ் மீனவர்களை கொள்வதும் கைது செய்வதும் தொடர்கிறது இதை இந்திய அரசு இதை தட்டி கேட்காமல் இருப்பதை பார்க்கும்போது தமிழர்கள்  உயிர் என்றால் கிள்ளு கீரை போல மாறிவிட்டது

  

எமிரேட்ஸ் மற்றும் ஏர் இந்தியா 
  ஒரு குட்டி நாட்டில் இருக்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் உலக அளவில் விமான சேவையில் முதல் இடத்தில இருக்கு வல்லரசு ஆகா போகும் நாடு என்று சொல்லும் நம் நாட்டில் இருக்கும் இந்த ஏர் இந்தியா நிறுவனத்தில் தனது 55 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் திணறி வருகிறது ஏர் இந்தியா நிறுவனம். இதனால் ஊழியர்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபடப் போவதாக மிரட்டியுள்ளனர்.
இதற்க்கு யார் காரணம் என்று சொல்வது உலத்தில் முதல் விமான நிருவமாக மாற வேண்டிய நம் ஏர் இந்தியா நிறுவனம் இப்படி மோசமாக போக அரசியல் தவிர வேறு எதை சொல்ல

   மாவீரன்
 

தமிழ் மொழியில்  வரும் படங்களே ஓட முக்கு முக்கி ஓடும் இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு  தெலுங்கு மொழியில் வந்த இந்த் படம் தமிழ் மொழியிலும் வெற்றி நடை போட நிச்சயம் ஒரே காரணம் திரைகதை மற்றும் அதை ஒட்டி வந்த பிரமாண்டம் மட்டுமே
 ஆகவே இனிமேல் இந்த் நடிகர்களுக்கு கோடி கணக்கில் பணம் கொடுத்து படம் தோல்வி என்று புலம்ப வேணாம்

 அடக்கி  வாசிக்கும் சன் டிவி
  

ஒரு பக்கம் ஸ்பெக்ட்ரம் விவகாரம் மறு பக்கம் மாப்பிள்ளை எங்கேயும் காதல் என்று தோல்வி படங்கள் என்ற காரணத்தால்  சன் டிவி வாங்குவதாக இருந்த அவன் இவன் படத்தை வாங்க வில்லை இப்போ வேங்கை படமும் சன் டிவி வெளியிடுவது சந்தேகம்  என்று செய்திகள் வருகிறது






No comments:

Post a Comment

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை