Thursday, February 10

லவ்வர் பாய் கார்த்திக் +சிறுத்தை ஹிட்டும் + மங்காத்தா திரை முன்னோட்டம்



    இந்த வாரம் நாட்டுக்கு ரொம்ப முக்கியமான ? ஒரு கருத்து கணிப்பை நடித்தி உள்ளது விகடன்  சரி நமக்கு சினிமா விஷயம் என்றால் கொஞ்சம் ஆர்வம் அதிகம் தானே (எனக்கும் கூடத்தான் )


      இந்த வார விகடன் இதழில் நடத்தப்பட்ட சர்வேயில் 4,160 பெண்களிடம் நடத்தப்பட்ட சர்வேயில் 47 %  சதம் அதிகம் வாக்குகள் பெற்று யாரும் நெருங்க முடியாத இடத்தில் பெண்களின் லவ்வர்  பாயாக கார்த்திக் வெற்றி பெற்று உள்ளார்
  போன வாரம் விஜய் அவர்களின்  அரசியல் பேட்டி இந்த வாரம் லவ்வர்  பாய்    வர வர விகடன் நகைச்சுவை சார்ந்த  விஷயங்களை  முக்கிய சேதியாக + பேட்டியாக போடுகிறது

         எது எப்படியோ சிறுத்தை படம் மூலம் ஆக்சன் ஹீரோ நகைச்சுவை ஹீரோவாக இரு வேடத்தில் அசத்தி இந்த வாரமும் பொங்கல்  படங்கள் ஏதும் தொட முடியாத இடத்தில் வசூலில் முதல் இடத்தில் உள்ளது

      படத்தில் போரடிக்கத கமர்சியல் மசாலா மட்டுமே இந்த படத்தை சூப்பர் ஹிட் ஆக்கி உள்ளது
சிறுத்தை வெற்றியை பொறுக்காத சிலர் சிறுத்தை போஸ்டர் கிழிப்பு விவகாரத்தில் ஈடுபட்டதாக செய்தி வருகிறது கார்த்திக் நீங்களும் அரசியலில் இறங்க தகுதி இருக்கு இதை வைத்து நீங்களும் முதல் அமைச்சர் ஆக தகுதி உள்ளது
எப்படியோ  தமிழ் நாட்டிற்கு வருங்கால முதல் அமைச்சர் ஒருவர் கிடைத்து விட்டார் என நினைக்க வைத்து விட்டது (யார் யாரோ முதல் அமைச்சர் ஆகா ஆசைப்படும்போது கார்த்திக் கூட ஆசை படலாம் ஆசை பட யாரும் தடை போட முடியாது அல்லவா )
 


     மங்காத்தா படம் வரும் நிலையில் அஜித் அவர்களின் பில்லா 2   படத்தை இந்தியாவில் பெரிய தொழில் நிறுவனமான இந்துஜா குழுமம் தயாரிக்க இருக்கிறது 
  பார்க்கலாம் வரும் படங்களாவது அஜித் ரசிகர்களுக்கு சூப்பர் ஹிட் ஆகுமா என்று (இப்போதைக்கு உண்மையான ஹீரோ கதை மட்டுமே )
 அதே நேரத்தில் மங்காத்தா பட புது திரை முன்னோட்டம் வந்துள்ளது  

9 comments:

  1. Trailer - நல்லாத்தான் இருக்குது... இருந்தாலும், main picture வரட்டும்! :-)

    ReplyDelete
  2. //இப்போதைக்கு உண்மையான ஹீரோ கதை மட்டுமே//
    சாரி.எப்போதும்.

    ReplyDelete
  3. கதை இருந்து சொல்ல வர்ற விஷயத்த கொஞ்சம் அழகாவும் சொன்னாங்கன்னா ஹிட்டு தானுங்க ஹிஹி

    ReplyDelete
  4. Anonymous11.2.11

    சிறுத்த சிறுத்தைதான் பாஸ்

    ReplyDelete
  5. இந்த சிறுத்தை படத்தை போய் ஏன் எல்லா ஆஹா ஹோஹோ சொலுரங்க தெரியல, ஒன்னு மட்டும் தெரியுது நம்ப ஆளுங்க எல்லாம் நல்ல comedy படத்துக்காக ரொம்ப காஞ்சி போய் இருகங்கனு தெரியுது. certainly this will not come under one of the best comedy movies in Tamil cinema

    ReplyDelete
  6. அஜித் என்ற நல்ல மனிதனின் படம் வெற்றியடைய வாழ்த்துகள்...
    கதையும் திரைக்கதையும் நன்றாக இருந்தால் படம் கண்டிப்பாக வெற்றி அடையும்...

    ReplyDelete
  7. கார்த்தியின் படம் முதலில் உள்ளது மகிழ்ச்சியை தருகிறது!

    ReplyDelete
  8. bro, this is not mankatha trailer.. seems like it's fan made.. the visuals in this trailer are taken from the trailer of the upcoming hindi movie 'Game'

    ReplyDelete
  9. Anonymous22.2.11

    TRAILERA PATHA NALLA PADAMNUTHA THONUTHU.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை