Wednesday, February 9

MR ராதா ரத்த கண்ணிர் கலக்கல் வீடியோ காட்சிகள்



        சில படங்கள் வந்தத   சில நாட்களில் விட்டில்பூச்சிகள் போல  வந்து காணமல் போகும் இந்த காலத்தில் இத்தனை ஆண்டுகள் சென்றும்   இன்னும்  நம் நினைவில் பழைய படங்களில் சொல்லுபடியான படம் ரத்த கண்ணிர் 



  ஆடம்பர பந்தா காட்டும் MR ராதா அவர்களின் நடிப்பு இன்றும் பலருடைய ரோல் மாடல் நடிப்பாக இருப்பதில் மாற்றம் இல்லை MR  ராதா அவர்களின் நடிப்பு சாயல் இல்லாத
நடிகர்கள்  இன்று யாரும் இல்லை

     படத்தின் ஆரம்பத்தில் வெளிநாட்டில் இருந்து வந்து ஒவ்வொரு விஷயத்திலும் மேல்நாட்டில் அப்படி இப்படி என பீலா விடும் வெளிநாட்டு பார்டிகளுக்கு இன்றும் பெரும் எடுத்து காட்டு எம் ஆர் ராதா அவர்களின் இந்த் ஆரம்ப கட்ட காட்சிகள் இப்போ பார்த்தாலும் சிரிப்புடன் சிந்திக்க வைக்கும் காட்சிகள்
எம் ஆர் ராதா அவர்களின் மேல்நாட்டு பீலாக்கள் 

 வெளிநாட்டில் இருந்து வந்த எம் ஆர்  ராதா 1 





 
 கொஞ்சம் படித்து விட்டாலும் உற்றார் உறவினர்களின் முன் பந்தா காட்டும் பழக்கம் பற்றி நாம் கேள்வி பட்டு இருந்தாலும் இந்த காட்சியில் கொஞ்சம் அதிகமாகவே ராதா அவர்கள் தன தாய் இடம்
துரை வந்து இருக்கார் அப்படி சொல்லு என சொல்லும் காட்சிகளில் அவரின் இயல்பான நடிப்பு கலக்கலாக இருக்கும்




எம் ஆர் ராதா அவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே கடவுள் நம்பிக்கை இல்லை அந்த விசயத்தை ஜோசியம் பார்க்கும் ஜோசியரிடம் மற்றும் தாய் இடம் அவர் அடிக்கும் வசன லொள்ளு இருக்கே இப்போது நினத்தாலும் சிரிப்பு வரும்
சந்திரன் குரு யாரு அவர்களை லீவு எடுத்துக்க சொல்லு நாளை மறுநாள் வரசொல்லு என அவர் சொல்லும் காட்சிகள் யப்பா காமெடி சர வெடி




  உடல் நிலை மோசமான நிலையில்  சோதிக்க  வரும் டாக்டர் இடம் அவர் கேட்க்கும் ஒவ்வொரு வசனமும் சிரிப்பு    வெடிகள் விவேக் இவரிடம் பல காட்சிகள் சுட்டு காட்சி படுத்தி இருப்பது  இந்த காட்சியில் தெரியும்  சோகமான நிலையில் சிரிக்க  இந்த காட்சிகள் நல்ல விட்டமின் சிரிப்பு டேப்லட்   





 ஆடி அடங்கும்
அந்த நிலையிலும் இவர் அடிக்கும் நடிப்பு சரவெடி இந்த காட்சிகள்



இதில் இருக்கும் ஒவ்வொரு காட்சியும் நீங்கள்
சிரிக்க  மட்டும் இல்லை சிந்திக்கவும்  கூட

 பதிவு பிடித்து இருந்தால் தமிழ்மணம் ,இன்ட்லி தமிழ் 10 போன்றவற்றில் மறக்காமல் வாக்களிக்கவும்



 

4 comments:

  1. Arumai..2 naal munnadi thaan intha videos ellam parthen...

    A gr8 actor...

    ReplyDelete
  2. Anonymous11.2.11

    இதுக்கு ரகுமான் இசை அமைக்க வில்லை என்று வருத்த பட வேண்டாம் ...



    குட் கலெக்சன்

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை