Friday, February 18

விமான தயாரிப்பு வீடியோ FLY DUBAI


விமான பயணம் என்றாலே நமக்கு அலாதியான இன்பம் அப்படி நாம் செல்லும் விமானம் தயாரிக்கும் வீடியோ வெறும் இரண்டு நிமிடத்தில் சிறப்பானதாக இருந்தால் எப்படி இருக்கும் அப்படிப்பட்ட ஒரு வீடியோ இது

FLY DUBAI என்ற விமான நிறுவனத்திற்கு போயிங் நிறுவனம் தயாரிக்கும் வீடியோ இது




ஓபன் ஆபீஸ் கற்றுகொள்ள சிறந்த தளம் ஏதும் இருந்தால் சொல்லவும் விண்டோஸ் 7ல் ஓபன் ஆபீஸ் மெயில் க்ளையன்ட் எப்படி உருவாக்குவது

ஓபன் ஆபீஸ் கற்று கொள்ள சிறந்த வலைத்தளங்கள் மற்றும் வீடியோ இருந்தால் எனக்கு சொல்லவும்

1 comment:

  1. ஓபன் ஆபிஸ் மெயில் கிளையன்ட்.. வின்டோஸ் லைவ் மெயில் ஒரு இலவச ஈமெயில் தரவிரக்கி.. எழிதானது.. இதைத்தான் கேட்கிறீர்களா என தெரியவில்லை.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை