Sunday, February 6

A.R.ரஹ்மானின் வந்தே மாதரமும் கின்னஸ் சாதனையும்


    
                       ரஹ்மானின் இசை சாதனைகள் ஒரு பக்கம் என்றால் ரஹ்மானின் வந்தே மாதரம் பாடலை பாடியே ஒருவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்
  இந்த பாடலின் ஒரிஜினல் பாடல் இசை மற்றும் பாடகர் என்ற வகையில் ரஹ்மானின் பெயரும் இந்த சாதனையில் இடம் பெற்றுள்ளது

 ரஹ்மான் இசையில் ரஹ்மான் படிய தாய் மண்ணே வணக்கம் (தமிழ்)மா துஜே சலாம் (ஹிந்தி) என்ற பாடலை மன்னபிரகதா  என்ற  பாடகர் ரஹ்மானின் இந்த பாடலை 265  மொழிகளில் பாடி உலகில் அதிக மொழிகளில் பாடப்பட்ட பாடல் என்ற புது உலக சாதனை பட்டியலில் சேர்த்துள்ளார்
இந்த சாதனையை அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்தில் மே மாதம்
16 தேதி 2010  அன்று  3000 ரசிகர்கள் முன்னிலையில் பாடி புது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார் இவர் 


அவர் பாடிய பாடல் கேட்க்க 




    அதாவது இந்த பாடலின் ஒரிஜினல் வரிகளை 265  மொழிகளில் பாடி இந்த சாதனை செய்துள்ளார் 



performance in San Francisco Bay Area on May 16th, 2010


         இன்னும் இருபத்தி ஒரு நாட்கள் மட்டுமே உள்ளது மீண்டும் ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்குவார ?

 வாங்க விட்டாலும் பரவாயில்லை உலக அளவில் சிறந்து ஐந்து இசை  பிரிவுகளில் ரஹ்மானின் இந்த படம் இசை வந்ததே பெரும் சாதனை 

         ஜெய் ஹோ ரஹ்மான்   


 DONT MISS READ ALSO  

பொதுஅறிவு + ஸ்பெக்ட்ரம் +அதிமுக = தேர்தல் கலாட்டா CLICK HERE


                                                                                                                                  





 

4 comments:

  1. நல்ல தேர்வு..
    ரஹ்மான் இந்த முறையும் விருது வாங்க ஆண்டனை வேண்டுகிறேன்..

    ReplyDelete
  2. I think Rahman is already out of the Oscar Race! புதிய தகவல் ...

    ReplyDelete
  3. நன்றி :சித்ரா ,கவிதை வீதி #சௌந்தர்


    கார்த்தி :
    ரஹ்மான் இந்த ஆண்டு இரண்டு பிரிவுகளில் தேர்ந்துடுக்கப்பட்டு ஆஸ்கர் ரேசில் இருக்கார் பிப்ரவரி மாதம் 28 விருது வழங்கும் விழா வேறு
    இந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரியாமல் போனது
    உங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை