ஒரு ருபாய் போட்டு நூறு ருபாய் எடுப்பது எப்படி என்றால் சன் டிவி இடம் கேட்க்க வேண்டும்
ரஜினி என்னும் திமிங்கலத்தை வைத்து பெரும் செலவில் எடுக்கும் படத்தை சும்மாவா விடுவார்கள்
ஆரம்பத்தில் இருந்து அடக்கி வைத்த சன் டிவி வியாபார மந்திரம் இன்று எந்திரன் பிரத்யோக புகைப்படங்கள் தினகரன் இதழ் உடன் வந்தது
நாளை எந்திரன் பாடல்கள் சூரியன் எப் எம்மில் மட்டுமே விளம்பரம் கூட போட்டகிவிட்டது
நாளை எப்படியும் சூர்யன் எம் எம் விளம்பரம் டபுள்தான் கலக்குறே சந்துரு
சும்மாவா கலாநிதி மாறன் இந்திய அளவில் பெரிய கோடிஸ்வரன் ஆகா வந்தார்
இன்னும் என்ன என்ன பிரத்யோக ஒலிபரப்பு வரபோகுதோ ?
எந்திரன் இப்போதைக்கு சன் டிவி டி ஆர் பி ஏத்த போகும் இந்திரன்
பகிர்க
Jul 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)





3 பின்னுட்டம்:
//எந்திரன் இப்போதைக்கு சன் டிவி டி ஆர் பி ஏத்த போகும் இந்திரன் //
அது மறுக்க முடியாத உண்மைதான்...தொடர் அப்டேட் க்கும் சேர்த்து நன்றிகள் ரியாஸ்...வாழ்த்துகள்..
songs http://ww2.4tamilmedia.com/index.php/tamil-mp3/469-enthiran-2010-hq
எந்திரன் பாடல்கள் எப்படி?
Post a Comment