Saturday, July 17

சிறந்த விளையாட்டு தளங்கள்

விளையாட்டுன்னு சொன்ன நம்ம மக்களுக்கு இப்போ அதிகம் தெரிவது கிரிக்கெட் அதை விட்டா கொஞ்சம் டென்னிஸ் அதற்க்கு  சானிய மிர்சாவுக்கு நன்றி
இப்போ இருக்குற தொழிநுட்ப காலத்தில் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவதை விட  கம்ப்யுட்டரில் விளையாடுவதை மிகவும் விரும்புகின்றனர் அவர்களுக்கு ஏற்ற சில சிறந்த தளங்கள்

கேம் டாப் :
                     எதற்கு பணம் கொடுத்து வாங்க வேண்டும் வாங்க இலவசமாக டவுன்லோட் செய்யுங்கோ விளையாடுங்கோ அப்படின்னு சொல்ற சிறந்த் விளையாட்டு தளம்
சிறந்த கணினி விளையாட்டுக்கள் அதிகமான அளவில் உள்ளன நமக்கு தேவையான விளையாட்டை டௌன்லோட் செய்து  விளையாடலாம் 



உண்மையிலே சிறந்த விளையாட்டு தளம் இது ஒரு முறை போய்தான் பாருங்க டவுன்லோட் செய்து விளையாட அதிகமான சிறந்த கேம் உள்ளன

கேம் டாப் பார்க்க இதை அழுத்தவும்

zapak .காம்

                   வாங்க விளையாடுங்க பணம் பணம் சேருங்க என்று சொல்ற இந்தியாவில் சிறந்த கேம் போர்டல் .சபக் காம் ஒரு முறை உங்கள் விவரங்களை பதிவு செய்து விட்டால் போதும் .ஒவ்வொரு முறை நீங்கள் விளையாடும் போதும் நீங்கள் பெரும் பாயின்ட் உங்கள் கணக்கில் சேரும் ,குழு சேர்த்து விளையாட குழு விளயாட்டுக்கள் உள்ளன.


இந்தியாவின் பெரிய விளையாட்டு தளம் என்று கூட சொல்லலாம்

பேஸ் புக் கணக்கு  இருந்தால் போதும்

ZAPAK .COM பார்க்க இதை அழுத்தவும்


போகோ கேம் :

 
                                  குழந்தைகளுக்கு ஏற்ற விளையாட்டு தளம் இது பஸல்  கேம் ,வோர்ட் கேம்,பல பிருவுகளின் கீழே சிறந்த கேம் உள்ளன
குழந்தைகளுக்கு ஏற்ற சிர்னந்த வலை தளம் இது
இதிலும் பேஸ் புக் அக்கௌன்ட் இருந்தால் நேரிடையாக விளையாடலாம்


 

4 comments:

  1. எனக்கும் இந்த விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம் பொழுதுபோக்க நல்ல தளங்கள் நன்றி நண்பா...

    ReplyDelete
  2. வச்சுட்டான்யா ஆப்பு தளத்தை இந்த வார சிறந்த வலைத் தளமாக தேர்ந்தெடுத்தற்கு நன்றிகள்.

    - நாகர்கோவில் ராம்

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை