Tuesday, July 20

எ ஆர் ரஹ்மான் ஒரு மில்லியன் தொடர்பவர்கள் & பேஸ் புக்

காலத்திற்கு ஏற்ப மாறும்  இந்த விசயத்தில் எ ஆர் ரஹ்மான் எப்போதும் ஒரு படி முன்னே தான் உள்ளார் .
.இந்திய இசையை உலக தரத்தில் கொடுத்து உலக புகழ் பெற்ற உலக நாயகன் எ ஆர் ரஹ்மான்


மாறி வரும் காலத்திற்கு ஏற்ப புதிய தலை முறை தொழில் நுட்ப வசதிகளை பயன் படுத்தி தினமும் தன் ரசிகர்களுடன் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இன்னும் அதே புத்துணர்வுடன் தொடர்பு கொள்வதில் ஆர்வம் காட்டுவதால் தான் ரஹ்மான் இன்னும் இந்திய அளவில் முன்னணி இசை அமைப்பாளராக இருக்கிறார்


தன் பேஸ் புக்கில் ஒரு மில்லியன் தொடர்பவர்கள் வந்ததை கொட்டும் விதமாக அதே எளிமையுடன் தன் பேஸ் புக் பதிவில் சொல்லி இருக்கும் அதே வார்த்தை "எல்லா புகழும் இறைவனுக்கே "


தான் ஒரு எளிமை நிறைந்த ஆள் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார்


ஒரு மில்லியன் தொடர்பவர்களை கொண்ட ரஹ்மானின் பேஸ் புக்கில் உடனே இணையுங்கள்

5 comments:

  1. தல எப்படி இருக்கீங்க .. பதிவு எல்லாம் வரவர அருமையான கருத்துக்களுடன் இருக்கு ...கமெண்ட் போட முடியல .. படிசிட்டு இருக்கேன் அப்பப்ப வந்து ..

    ReplyDelete
  2. Thanks for your nice info

    ReplyDelete
  3. nalla pathivu...

    pakirvukku nanri

    ReplyDelete
  4. hai,

    இப்பொழுது நான் epic உபயோகிக்கிறேன் thanks

    ReplyDelete
  5. தான் ஒரு எளிமை நிறைந்த ஆள் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார்

    சரியாக சொன்னீர்கள் arumbavur

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை