Monday, July 19

எபிக் இந்திய ப்ரவ்சர் &ராஜஸ்தான் லாரி

எபிக் இந்திய ப்ரவ்சர்

          எபிக் பிரவ்சர் பற்றி முதன் முதலில் படித்தவுடன் சரி 
இதையும்இந்தியாவை மையபடுத்தி வந்த ஒரு ப்ரவ்சர் என நினைத்தேன் .

ஆனால் இந்த பிரவ்சர் பயன் படுத்த ஆரம்பித்தவுடன் .அந்த எண்ணம் நூற்றுக்கு நூறு உண்மை என நினைக்க வைத்து விட்டது 



நம்ம ஊரு ராஜஸ்தான் லாரி மாதிரி அப்படி ஒரு லுக் இந்த எபிக் பிரவ்சர் ..இந்தியாவிற்காக  இந்தியனுக்காக தயாரிக்கப்பட்டது சார்



இதிலே இருக்கும் ஆண்டி வைரஸ் (esodi 32 ) மற்றும் பார்க்கும் பொது கலக்கலா இருக்கும் அமைப்பு மற்றும் அதிலும் நமக்கு பிடித்த தீம் வைத்து கொள்ளும் வசதி ரஜினி ,அஜித் .படைப்ப ,தமிழ் படம் ஹிந்தி படம் மற்றும்   சிறந்த கலைஞர்களின் தீம் கலக்கலா இருக்கு அதிலும் சொல்லும் படியான  விஷயம் தலைவர் எ ஆர் ரஹ்மானுக்கு கலகலான தீம் இருக்கு 


எம் ஜி ஆர் .கருணாநிதி சிவாஜி கணேசன் என பலருக்கு சிறப்பாக தீம் உள்ளது
 இதை டவுன்லோட் செய்து பயன்படுத்தி பாருங்கள் 

     ராஜஸ்தான் லாரிக்கும் எபிக் பிரவ்சருக்கும் உள்ள வித்தியாசம் சொல்லுங்கள்

*உலகத்தில் ஆண்டி வைரசுடன் வரும் முதல் ப்ரவ்சர்

*அலோக் பரத்வாஜ் அவர்களின் ஹிட்டன் ரெப்லக்ஸ்  கம்பனியின் சீரிய உழைப்பில் வந்தது

  உண்மை சொல்ல வேண்டும் என்றால் மேட் பார் இந்தியா சிறப்பா இருக்கு
இதன் உண்மையான  வெற்றி வரும் காலங்களில்  இதன் குறை இல்லாத இதன் பயன்பாட்டில் தெரியும்



மற்றபடி தொழிநுட்ப விஷயங்கள் தெரியாது ,ஆனா இந்தியா உழைப்பு சிறப்ப இருக்கு 




தமிளிஷ் இன்ட்லிக்க்கு மாறிய முதல் எனக்கு விழும் வாக்கின் அளவு குறைந்து உள்ளது
மறக்காம கொஞ்சம் வோட்டையும் போட்டுட்டு போங்க 




மற்ற பதிவர்களின் பதிவை படிக்கும் அதே நேரத்தில் மறக்காம வோட்டையும் போடுகிறேன் ஆனா பின்னுட்டம் இடுவதில்லை ஏனோ அப்படி ஒரு சோம்பேறி தனம் வரும் காலங்களின் மாற பார்க்கிறேன்
உங்களின் மேலான  ஆதரவை வேண்டி







                   ஹாய்    அரும்பாவூர்









7 comments:

  1. பயனுள்ள பதிவு.
    உங்களுக்கு ஓட்டும் போட்டுட்டேன்

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வதால் டவுன் லோட் செய்கிறேன்

    ReplyDelete
  3. நீங்கள் டவுன் லோடு செய்கிறேன்

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி. உபயோகித்து பார்க்கிறேன்

    ReplyDelete
  5. எபிக் பிரவ்சர் பயன்படுத்த வேண்டுமானால் எளிமையாக உள்ளது.ஆனால் தொழிநுட்பத்தில் முன்னேற்றம் தேவை.புதியவர்களுக்கு இப்போதைக்கு சரி வராது.சில தளங்களுக்கு செல்லும்போது உங்கள் சிஸ்டம் ஹேங்யாக வாய்ப்புள்ளது.

    ReplyDelete
  6. இந்த எபிக் இந்திய ப்ரவ்சர் அடிக்கடி Hang ஆகி நம்முடைய நேரத்தை வீணடிக்கிறது. இதில் உள்ள ஓட்டைகள் களையப்படும் வரை இதை யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள் நன்றி.(உபோயோக்கித்து பார்த்தால் உங்களுக்கே புரியும்).

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை