Saturday, April 10

பின்னுட்டமும் சில பிரச்சினைகளும்

  நாம் ஒரு பதிவை படிக்கும் போது எல்லோருக்கும் அந்த பதிவு பிடித்து இருந்தால் வாக்களிப்பதும் மற்றும் அந்த பதிவை பற்றி கருத்து கூறுவதும் இயல்பு
    
   இப்போ நான் சொல்ல வர்ற விஷயம் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் எழுதுகிறேன் எனக்கு கணினி பற்றி சில விஷயங்கள் தெரியும் ஆனால் முழுவதும் தெரியாது .நான் மொஸிலா  மொசில்ல firefox  பயன் படுத்துகிறேன் 

சில பதிவுகளுக்கு பின்னுட்டம் இடும் போது கீழே உள்ள வகையில் உள்ள பதிவுகளுக்கு பின்னுட்டம் இடும் போது 


    சில பதிவுகளுக்கு பின்னுட்டம் இடும் போது கீழே உள்ள
வகையில் உள்ள பதிவுகளுக்கு பின்னுட்டம் இடும் போது எனக்கு பாதுகாப்பு எச்சரிக்கை வருகிறது இது போல் warining :-contains unauthendicated content
என்று வருகிறது.மற்றும் பாதுகாப்பு பூட்டில் சிவப்பு அடையாளம் வருகிறது . அதே பதிவில் முதல் பின்னுட்டம்  நம் பின்னுட்டமாக   இருந்தால்  இந்த எச்சரிக்கை வருவதில்லை
  இது பற்றி எனக்கு விவரம் தேவை இதனால்  பல பதிவுகளுக்கு பின்னுட்டம்  போடுவதில்லை

ஆனால் கீழே இருப்பதை போன்று


embedded below பின்னுட்டமாக இருந்தால் எந்த எச்சரிக்கை வசனம் வருவதில்லை
 இது பற்றி நான் பல வெப் சைட் மூலம் சரி செய்யலாம் என்றால் சரியான தீர்வு இல்லை

இது எனக்கு ஏற்பட்ட பிரச்சினை உங்களுக்கும் இது போன்று பிரச்சினை இருந்தால் அதை சரி செய்தவது எப்படி என்று தெரிந்தால் பின்னுட்டம் போடவும் அல்லது சரி செய்யும் தீர்வு பற்றி தளங்கள் இருந்தால் தெரிவிக்கவும்

   இந்த பிரச்சினையில் தான் நான் பல பதிவுகளுக்கு பின்னுட்டம் போடுவதில்லை  என்று  தாழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்

   settings comment 


கீழே இருப்பதை போன்று மாற்றினால் இந்த எச்சரிக்கை வருவதில்லை


இதே பிரச்சினை சபாரி ,குரோம் பிரௌசர் இதே பிரச்சினை வருகிறது



அல்லது இந்த பிரச்சினை பற்றி தீர்வு பற்றி ஏதேனும் வலை தளம் இருந்தால் தெரிவிக்கவும்
நன்றியுடன் 

            ஹாய் அரும்பாவூர் 


10 comments:

  1. ரொம்ப நன்றிங்க
    உங்கள் பதிவுக்கு பின்னுட்டம் போடததிர்க்கு இதுவும் காரணம்

    ReplyDelete
  2. ஆஜர். எனக்கும் கம்ப்யூட்டர் அறிவு ரொம்பக்கம்மிங்க. என்னுடைய பிளாக்கும் இந்த மாதிரி வம்பு பண்ணுதுங்களா, தெரியலியே?

    ReplyDelete
  3. @கந்தசாமி தாத்தா

    உங்கள் வருகைக்கு நன்றி தாத்தா
    உங்கள் பதிவுக்கு பின்னுட்டம் போடுறேனோ இல்லையோ மறக்காமல் வோட்டு போடுறேன்

    உங்கள் கருத்துக்கு நன்றி
    தொடரட்டும் உங்கள் ஆதரவு

    ReplyDelete
  4. நண்பரே இது ஒரு பெரிய ப்ராப்லம் இல்ல. its mostly to do with activex content i think. neengal internet explorerla try panni partheengala. i am not sure abt the settings with mozilla and other browsers. u can contact me at my mail id karthik.lv@gmail.com regarding this

    ReplyDelete
  5. இதற்கு என்னதான் தீர்வு?

    ReplyDelete
  6. therinchikka vendiya visayam thaan..
    good thing to think about!!
    thanks..

    ReplyDelete
  7. என்னுடைய பிளாக்கும் இந்த மாதிரி வம்பு பண்ணுதுங்களா, தெரியலியே?

    ReplyDelete
  8. நேற்று வந்தேன் உங்கள் பதிவில் என்னால் பின்னூட்டமிட முடியவில்லை அரும்பாவூர்

    ReplyDelete
  9. @LK
    தீர்வு பற்றி விளக்கத்திற்கு நன்றி
    @எப்பூடி ...
    நண்பா உனக்கு தெரிந்த சொல்லு
    Ananthi
    மிக்க நன்றி ஆனந்தி
    r.v.saravanan kudandhai
    உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி
    thenammailakshmanan
    வணக்கம் அம்மா வருகைக்கு நன்றி

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை