ரஹ்மான் சொன்னார் காமன்வெல்த் பற்றி நல்ல விசயமா செய்தி வெளியுடுங்க அப்படின்னு
அப்படி நல்ல விதமா செய்தி போட்டு இருந்தா அதில் இருந்த இத்தனை குளறுபடி வெளியே வந்து இருக்குமா ?
இதில் நல்ல செய்திகள் வருவதை விட அதில் இருக்கும் குறைபாடு பற்றிய செய்திகள் வருதால் அதில் இருக்கும் குளறுபடிகள் சரி செய்வதுடன் உலக அளவில் இந்தியாவின் பெயர் காப்பற்றபடும் ரஹ்மான்
நீங்கள் நல்ல இசை கொடுத்து சிறப்பான பாடல் அமைத்து இருந்திர்கள் ஒரே நாள் கேட்டு பாட்டு சரி இல்லை என்று சொன்னவர்கள் அரசியல்வாதிகள்
அது அவர்களின் வேலை தங்களுக்கு ஏதும் ஆபத்து வரும்போது மக்களை மிகவும் அழாகாக திசை திருப்பி விடுவார்கள் ?
ரஹ்மான் இசை அமைத்த காமன்வெல்த் பாட்டு வீடியோ கேட்டு உங்கள் எண்ணங்களை கூறுங்கள்
பத்து ருபாய் விஷயம் என்றாலும் அது செல்லும் நபரின் கையை பொறுத்து அதன் மதிப்பு மாறும்
அப்படிதான் எந்திரன் படம் பற்றிய செய்திகள் அதன் சாதனைகள் அமைந்து உள்ளது ரஜினி அவர்களின் சிவாஜி சந்ரமுஹி எட்டாத உயரம வியாபாரம் படம் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்து உள்ளது
சன் பிக்சர்ஸ் வழங்கிய வேட்டைக்காரன் ,அயன் படம் அடையாத உயரத்தை எந்திரன் படம் பெற்று உள்ளது
அதற்க்கு காரணம் சன் டிவி +ரஜினி என்ற சம அளவிலான இரு இமயங்கள இணைத்தது மட்டுமே காரணம்
எப்படியே இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்
வந்தாச்சு
இன்னைக்கு அது வெற்றி பெறுமா தெரியும்
IPL பார்த்த எனக்கு இந்த சீரிஸ் பார்க்கும் போது IPL சங்கர் அவர்களின் படம் போலவும்
இந்த சீரிஸ் ராம நாராயண் படம் போல இருக்கு
IPL நல்ல விளையாட்டு இருக்கு இல்லையோ நல்ல பிரமாண்டம் இருக்கு
முடிஞ்சா சென்னைக்கு ஒரு விசில் போடுங்க
இன்னும் ஐந்து நாள் இருக்கு எல்லோரும் காதுல ஒரு பஞ்சை எடுத்து வைத்து கொள்ளுங்கள்
எந்திரன் படம் பற்றிய விளம்பரங்கள் இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையா தொடங்கி தினமும் நூறுக்கு மேற்பட்ட முறை உங்களை தாக்க கூடும்
VALAICHARAM
வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
நம்மை பற்றி ஜெய்லானி அவர்கள் சொன்ன ஒரு சின்ன விஷயம் ரொம்ப நன்றி ஜெய்லானி
எந்த சின்ன மேட்டர் கிடைத்தாலும் அதை ஆராய்ந்து பதிவு தேத்துவதில செம கில்லாடியான ஆள்