Sunday, August 22

அஜித் மங்காத்தா ட்ரைலர் & கலக்கல் ஸ்டில்



அதோ வருது இதோ வருத் என்று சொன்ன அஜித் அவர்களின் மங்காத்தா திரை பட முன்னோட்ட ட்ரைலர் வெளி வந்து விட்டது .
கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று முதலில் சொல்லப்பட்டு பலபேருடைய இயக்கத்தில்
செய்திகள்  வந்து இறுதியாக வெங்கட் பிரபு இயக்கத்தில்  தயாநிதி அழகிரி தயாரிப்பில் வரபோகும் மங்காத்த முன்னோட்டம் சிறப்பாக இருக்கு எதற்கும் நீங்களும் ஒரு முறை பாருங்கள் 


அஜித் ஐம்பதாவது படம் வெற்றி பெற நல்ல கதையுடன்  கூடிய  திரை கதை தேவை என்பதை அஜித் மறக்காமல் இருந்தால்.


மங்காத்தா ஒரு உண்மையான ஆட்டமாக இருக்கும்


4 comments:

  1. வெங்கட்பிரபு அஜித்துக்கு ஒரு வெற்றியை கொடுக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  2. thala pola varuma

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை