மீண்டும் AR ரஹ்மான் ஆங்கிலத்தில் ஒரு படத்திற்கு இசை அமைத்துள்ளார் .ஷ்லம்டாக் மில்லியனர் படத்தை தயாரித்த அதே குழு இந்த படத்திற்கு இணைந்துள்ளனர்
இப்படம் ஒரு மலை உச்சில் நடக்கும் திர்ல்லர் படமாக இருக்கும் என தெரிகிறது .இப்படத்தின் முன்னோட்டம் இப்போதே கேட்க்கும்போது ரஹ்மானின் இசை மீது ஒரு எதிர்பார்ப்பு உருவாகி விட்டது
ஷ்லம்டாக் படத்தை போல இந்திய பாணியில் இசை இருக்காது என்று முன்னோட்டம் காட்சி கேட்கும் போதே தெரிகிறது
TAMILIL இப்போது ரஹ்மானின் கையில் ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது அது ரஜினி அனிமேட் கதாபாத்திரத்தில் நடிக்கும் சுல்தான் மட்டுமே
எப்படியோ ரஹ்மானின் இசை உலகம் முழுவதும் கலை கட்டினால் சரி
இப்படம் நவம்பர் 5 வருகிறது படத்தின் இசை எப்போது வரும் என அறிவிக்கவில்லை
திரைப்பட முன்னோட்டம் இதோ
திரைப்படத்தின் பிரத்யோக வலைத்தளம் இது
FEEL TO RAHMAN MUSIC FOR THE MOVIE

நல்ல தகவல்..
ReplyDeleteநானும் கேள்விபட்டேன்,ட்ரைலர் நல்லாயிருக்கு.
ReplyDeleteம்... . பார்க்கலாம் நம் இசைப் புயல் ஹாலிவுட்டில் ஒரு சூறாவளியாக அடிக்கப் போகிறார்..
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
suber trailer
ReplyDelete