Thursday, August 11
A.R. ரஹ்மானின் சத்தியமே ஜெயதே (வாய்மையே வெல்லும் ) பாடல் கேட்க்க
ரஹ்மானின் விரைவில் வர இருக்கும் மிராக்கில் வொர்கர்ஸ் ஆல்பத்தில் இருக்கும் பாடல்களில் ஒன்று சத்தியமே ஜெயதே
இந்த பாடல் இந்திய சுதந்திர நாளை போற்றும் விதமாக வெளிவந்துள்ளது
இதற்க்கு முன்பே மைக்கேல் ஜாக்சன் உடன் இந்த பாடலை பாடி உள்ளார் இப்போ மீண்டும் புது பொலிவுடன் வந்துள்ள இந்த பாடலை கேளுங்கள்
Superheavy - Satyameva Jayate [A. R. Rahman] (2011) by Jerin John
Subscribe to:
Post Comments (Atom)

very nice.
ReplyDelete