Wednesday, April 13

தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது @ IPL MIX



தேர்தல் முடிந்து விட்டது ஓயாது தமிழ் மக்களை அலைகழித்த இந்த தேர்தல் பிரசாரத்திற்கு தமிழ் மக்கள் தீர்ப்பு வழங்கி விட்டனர் .அது என்ன தீர்ப்பு என்பது மட்டும் அமைதியாக இருக்கிறது மே பதிமூன்று அந்த தீர்ப்பு என்ன செய்ய போகிறது என்பது தெரியும்

எந்த தேர்தலிலும் இல்லாது ஒரு சிறப்பு இந்த தேர்தலில் இந்தத் தேர்தலில் எந்த அணியையும் பிடிக்காத வாக்காளர்கள் 49 ஓவுக்கு வாக்களிக்கவும் என்ற சிறப்பு பாராட்ட வேண்டிய ஒன்று

இப்போ இருக்கும் இளைஞர்களின் மனநிலை யார் வந்தாலும் மக்களுக்கு நன்மை செய்ய போவதில்லை , எல்லாரும் அவர்களின் கொள்ளை அடிக்கும் செயலுக்கு தான் முக்கியதுவம் கொடுப்பார்கள் என்று நினைக்கும் மக்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்ல்லை என்றால் இந்த படிவத்தை  பயன்படுத்தலாம் என்ற தேர்தல் ஆணைய திட்டம் வரவேற்க வேண்டிய விஷயம் 

 

இன்றைய திமுக ஊழல் என்று அதிமுகவிற்கு ஒட்டு போட்டால் அவர்கள் இதற்க்கு முன்பு செய்த தவறுகளை மறந்து  மீண்டும் அவர்கள் மக்களுக்கு நன்மை செய்வார்கள் என்று சொல்ல முடியாது

அடுத்த தேர்தல் வந்தால் திமுகவிற்கு அதுவே ஒரு நம்பிக்கை வந்து விடும் அடுத்த முறை மக்கள் நமக்கு மீண்டும் வாய்ப்பு தருவார்கள் என்று .
இவர்கள் இரண்டு பேரும் வேண்டாம் எனக்கு யாரும் வேண்டாம் என்று நாம் அளிக்கும் வாக்கு 49ஓ விற்கான வாக்குப்பதிவின் எண்ணிக்கை வருங்கால அரசியல் - தேர்தல் சீர்திருத்தங்களுக்கு அடிப்படையாக இருக்கும்
இந்த தேர்தலில் அதிக அளவிலான இளைஞர்கள் வாக்களித்தது வைத்து பார்த்தல் இந்த 49ஓ திட்டம் மூலம் ஒரு உபயோகமான மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கலாம்

பார்க்கலாம் யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு ஒன்றும் செய்ய போவதில்லை அது மட்டும் நிச்சயம் 
 

நடந்து வரும் ஐபில் போட்டிகள் கலைகட்டி உள்ளது அதிலும் மேக்ஸ் தொலைக்காட்சி செய்யும் விளம்பரங்களும் ஒளிபரப்பு முறைகளும் உலக கோப்பை விளையாட்டை காட்டிலும் சிறப்பாக உள்ளது , அந்த வீடியோ துல்லியம் சூப்பர் இந்த ஐபில் அதிக அளவிலான பேர் பார்க்க வைத்தது செட் மேக்ஸ் விளம்பரங்களே காரணம்

இந்த ஐபில் போட்டிகளில் சென்னை தோல்வி அடைந்தால் ரொம்ப சந்தோஷம் அடைவது இந்த ஈன மலையாளிகள் மட்டுமே , நிஜத்தில் நம்மை வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றாலும் இந்த ஆட்டு மந்தை மலையாள சேட்டன்கள் விளையாட்டில் நம்மை வெற்றி பெற ஆசை படுகின்றனர்
( கேரளா உடன் ஒப்பிடும் போது தமிழகம் நூறு சதம் மேல்)


பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு உள்ளது கோடை விடுமுறையில் கூட நிம்மதியாக படம் வெளியிட முடியாத நிலையில் உள்ளனர் திரை உலகை சேர்ந்தவர்கள் எல்லாம் ஐபில் படுத்தும் பாடு

ஏப்ரல் இருபது முதல் ராணா பட பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்காலம்

2 comments:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. adhu enn gulfla irukkum tamilarukkum malayalikkum link settaga maatengudhoo

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை