Wednesday, April 6

IPL 4 2011 SCHEDULE ஏப்ரல்-8 முதல் கிரிக்கெட் மகா யுத்தம்




இன்னும் இரண்டு நாட்களே உள்ளன மூன்று மணி நேரம் மட்டுமே  விளையாடும் புட்பாலுக்கு இணையான ஆரவாரம் ஆர்பாட்டம் எல்லாம் இருக்கும்

 முன்னேறிய நாடுகள் கிரிகெட்டை விரும்பாமல் புட்பாலை விரும்ப காரணம் குறைவான நேரம் வீணாவது போட்டிகள் விரைவில் முடிவதால் அவர்கள் தங்கள் வேலைக்கு வியாபாரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பிழைப்பை பார்க்க போகலாம்

கிரிக்கெட் காலையில் ஆரம்பித்து மாலையில் வரை அதே பிழைப்பாக இருக்க வேணும் . அதிலும் பெரும் கொடுமை டெஸ்ட் கிரிக்கட் ஐந்து நாட்கள் பிழைப்பை விட்டு பார்க்க வேண்டும்.
புட்பாளுக்கு இணையான ஆரவாரம் சுவாரஸ்யம் எல்லாம் இருப்பதால் தான் இந்த ஐபில் விளையாட்டிற்கு இந்திய மட்டும் இல்லை உலகம் முழுவதும் பெரும் ஆரவார வரவேற்பு உள்ளது
இந்த ஐம்பது ஓவர் கிரிக்கெட்டை இந்தியாவில் நிறுத்தினால் போதும் உலகம் முழுவதும் பார்ப்பது நிறுத்தி விடுவார்கள்

கிரிக்கெட் விளையாட்டை உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் நூறு சதம் மக்கள் பார்கிறார்கள் எடுத்துகாட்டு : இந்தியாவில் விற்கப்படும் தொலைக்காட்சி உரிமைகளில் விலை இந்த ஐபில் ஆண்டிற்கு 870 கோடி என்னும் அளவில் பத்து ஆண்டிற்கு 8700 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது
இந்தியாவில் அதிகம் பார்க்கப்படும் விளையாட்டும் இது மட்டுமே தொலைக்கட்சி ரேட்டிங் ஐபில் அளவிற்கு எந்த விளயாட்டிக்கும் வரவில்லை

ஆகவே ஐபில் விளையாட்டிற்கு இன்னும் அதிகம் ஆதரவு தருவோம் இந்திய மக்களின் நேரத்தை மிச்சபடுத்த இது உதவும்



   Apr 8 8PM . சென்னை   கிங்க்ஸ் vs Kolkata Knight Riders சென்னை  

  • Apr 9 4PM . Deccan Chargers vs Rajasthan Royals ஹைதராபாத்
  • Apr 9 8PM . Kochi tuskers v Royal Challengers Bangalore கொச்சி
  • Apr 10 4PM . Delhi Daredevils vs Mumbai Indians டெல்லி
  • Apr 10 8PM . Pune Warriors vs Kings XI Punjab மும்பை
  • Apr 11 8PM . Kolkata Knight Riders vs Deccan Chargers கொல்கத்தா
  • Apr 12 4PM . Rajasthan Royals vs Delhi Daredevils ஜெய்பூர்
  • Apr 12 8PM . Royal Challengers Bangalore vs Mumbai Indians பெங்களூர்
  • Apr 13 4PM . Pune Warriors vs Kochi tuskers Navi மும்பை
  • Apr 13 8PM . Kings XI Punjab vs சென்னை சூப்பர் கிங்க்ஸ் முஹலி
  • Apr 14 8PM . Deccan Chargers vs Royal Challengers Bangalore ஹைதராபாத்
  • Apr 15 4PM . Mumbai Indians v Kochi tuskers மும்பை
  • Apr 15 8PM . Delhi Daredevils v Kolkata Knight Riders டெல்லி
  • Apr 16 4PM . சென்னை  சூப்பர்  கிங்க்ஸ் v Royal Challengers Bangalore சென்னை
  • Apr 16 8PM . Deccan Chargers v Kings XI Punjab ஹைதராபாத்
  • Apr 17 4PM . Rajasthan v Kolkata Knight Riders ஜெய்பூர்
  • Apr 17 8PM . Pune Warriors v Delhi Daredevils மும்பை
  • Apr 18 8PM . Kochi tuskers v சென்னை சூப்பர் கிங்க்ஸ் கொச்சி
  • Apr 19 4PM . Delhi Daredevils vs Deccan Chargers டெல்லி
  • Apr 19 8PM . Royal Challengers Bangalore v Rajasthan Royals பெங்களூர்
  • Apr 20 4PM . Mumbai Indians v Pune Warriors மும்பை
  • Apr 20 8PM . Kolkata Knight Riders v Kochi tuskers கொல்கத்தா
  • Apr 21 8PM . Kings XI Punjab v Rajasthan Royals முஹலி
  • Apr 22 8PM . Mumbai Indians v சென்னை சூப்பர் கிங்க்ஸ்மும்பை
  • Apr 23 4PM . Kolkata Knight Riders v Royal Challengers Bangalore கொல்கத்தா
  • Apr 23 8PM . Delhi Daredevils v Kings XI Punjab டெல்லி
  • Apr 24 4PM . Deccan Chargers v Mumbai Indians ஹைதராபாத்
  • Apr 24 8PM . Rajasthan Royals v Kochi tuskers ஜெய்பூர
  • Apr 25 8PM . சென்னை  சூப்பர்  கிங்க்ஸ் v Pune Warriors சென்னை
  • Apr 26 8PM . Delhi Daredevils v Royal Challengers Bangalore டெல்லி
  • Apr 27 4PM . Pune Warriors v Chennai Super Kings மும்பை
  • Apr 27 8PM . Kochi tuskers v Deccan Chargers கொச்சி
  • Apr 28 4PM . Kolkata Knight Riders v Kings XI Punjab கொல்கத்தா
  • Apr 28 8PM . Rajasthan Royals v Mumbai Indians ஜெய்பூர்
  • Apr 29 8PM . Royal Challengers Bangalore v Pune பெங்களூர்
  • Apr 30 4PM . Kochi tuskers v Delhi Daredevils கொச்சி
  • Apr 30 8PM . Mumbai Indians v Kings XI Punjab மும்பை
  • May 1 4PM . Rajasthan Royals v Pune Warriors
  • May 1 8PM . சென்னை  சூப்பர்  கிங்க்ஸ் v Deccan Chargers சென்னை
  • May 2 8PM . Delhi Daredevils v Kochi tuskers டெல்லி
  • May 3 8PM . Deccan Chargers v Kolkata Knight Riders ஹைதராபாத்
  • May 4 4PM . சென்னை  சூப்பர்  கிங்க்ஸ் v Rajasthan Royals சென்னை
  • May 4 8PM . Pune Warriors v Mumbai Indians மும்பை
  • May 5 4PM . Kochi tuskers v Kolkata Knight Riders கொச்சி
  • May 5 8PM . Deccan Chargers v Delhi Daredevils ஹைதராபாத்
  • May 6 8PM . Royal Challengers Bangalore v Kings XI Punjab பெங்களூர்
  • May 7 4PM . Kolkata Riders v சென்னை சூப்பர் கிங்க்ஸ் கொல்கத்தா
  • May 7 8PM . Mumbai Indians v Delhi Daredevils மும்பை
  • May 8 4PM . Royal Challengers Bangalore v Kochi tuskers பெங்களூர
  • May 8 8PM . Kings XI Punjab v Pune Warriors மொஹாலி
  • May 9 8PM . Rajasthan Royals v சென்னை  சூப்பர்  கிங்க்ஸ்ஜெய்பூர்
  • May 10 4PM . Kings XI Punjab v Mumbai Indians மொஹாலி
  • May 10 8PM . Deccan Chargers v Pune Warriors ஹைதராபாத்
  • May 11 8PM . Rajasthan Royals v Royal Challengers Bangalore ஜெய்பூர்
  • May 12 8PM . சென்னை  சூப்பர்  கிங்க்ஸ் v Delhi Daredevils சென்னை
  • May 13 8PM . Kochi tuskers v Kings XI Punjab இந்தூர்
  • May 14 4PM . Mumbai Indians v Deccan Chargers மும்பை
  • May 14 8PM . Royal Challengers Bangalore v Kolkata Knight Riders பெங்களூர்
  • May 15 4PM . Kings XI Punjab v Delhi Daredevils தரம்சாலா
  • May 15 8PM . Kochi tuskers v Rajasthan Royals இந்தூர்
  • May 16 8PM . Kolkata Knight Riders v Mumbai Indians கொல்கத்தா
  • May 17 8PM . Pune Warriors v Deccan Chargers புனே
  • May 18 4PM . Kings XI Punjab v Royal Challengers Bangalore தரம்சாலா
  • May 18 8PM . சென்னை  சூப்பர்  கிங்க்ஸ் v Kochi tuskers சென்னை
  • May 19 8PM . Pune Warriors v Kolkata Knight Riders புனே
  • May 20 8PM . Mumbai Indians v Rajasthan Royals மும்பை
  • May 21 4PM . Kings XI Punjab v Deccan Chargers தரம்சாலா
  • May 21 8PM . Delhi Daredevils v Pune Warriors டெல்லி
  • May 22 4PM . Royal Challengers v சென்னை  சூப்பர்  கிங்க்ஸ் பெங்களூர்

  • May 22 8PM . Kolkata Knight Riders v Rajasthan Royals கொல்கத்தா
  • May 24 8PM . Qualifier 1 மும்பை
  • May 25 8PM . Eliminator மும்பை
  • May 27 8PM . Qualifier 2 சென்னை
  • May 28 8PM . Final சென்னை    




4 comments:

  1. தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன்..

    ReplyDelete
  2. HAPPY BIRTHDAY!! :-)

    ReplyDelete
  3. அதுக்குள்ளே இந்தக் கருமாந்திரம் வேறயா? பங்களாதேஷ் கிட்ட தோத்துப் போனாலும் இவனுங்களை தலை மேல் தூக்கி ச்சுகிட்டு ஆடுவானுங்க, இப்போ ஒலகக் கோப்பையை ஜெயிச்சிட்டு "நாங்கதான் உலகத்துலேயே டாப்பு" ன்னு சொல்லிகிட்டி திரியறானுங்க, இப்ப இன்னும் எவ்வளவு ஆடுவானுன்களோ தெரியலையே. ஆனா ஒன்னு ஸ்பெக்ட்ரம் ஊழல் எல்லா பயல்களும் மறந்துடுவானுங்க. ஜமாயங்கடா!!

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை