Tuesday, January 4

A.R.ரஹ்மானின் புது உலக ஆல்பம் மற்றும் வீடியோ முன்னோட்டம்




        

புயல் எப்படி அமைதியாக இருக்கும் அதே போலதான் ரஹ்மான் அமைதியாக உலக அளவிலான ஆல்பம் ஒன்றுக்கு இசை  அமைத்து அமைதியாக நடித்து வந்துள்ளார் .
யாருக்கும் தெரியாத இந்த விஷயம் ரஹ்மான் தன்னுடைய பேஸ்புக்கில் முதலில் அந்த ஆல்பம் பற்றி   போட்டோ மற்றும் விரைவில் தன்னுடைய  இந்த ஆல்பம் விரைவில் வரும் என்று சொன்னார்

           இன்றைய பேஸ்புக் பதிவில் அந்த  வீடியோ ஆல்பம்  பற்றிய  முன்னோட்ட வீடியோ வந்துள்ளது வாவ் !

A.R.ரஹ்மான் ஒரு ஆக்சன் ஹீரோ கனாக்கை இந்த ஆல்பத்தில் வருவது சூப்பர்

     இதற்க்கு முன்பு  pray my brother  என்ற ஆங்கில ஆல்பம் மூலம்  அவர் வந்து இருந்தாலும் அதை விட இந்த ஆல்பம் முன்னோட்டமே  கலக்கலாக உள்ளது பாருங்கள் உங்கள் கருத்தை சொல்லுங்கள்

அந்த ஆல்பம் பற்றிய வீடியோ இதோ 



 





                       VOTE THIS ARTICLE

2 comments:

  1. செய்தி சொன்னதற்கு நன்றி...

    ReplyDelete
  2. அருமையாக இருக்கிறது..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை