Saturday, January 1

பொங்கல் திரைப்படங்கள் ஒரு பார்வை

                      பொங்கல் தீபாவளி என்றால்  பத்து படங்களுக்கு மேல் வரும் காலம் போய் இப்போ  நான்கு படங்களுக்கே மூச்சு முட்டுது ஆள் ஆளுக்கு ஏதோ காரணம் சொன்னலும் முக்கிய காரணம் வித்தியாசம் இல்லாத போரடிக்கும் ஒரே மாதிரியான கதைகள் மட்டுமே சொல்லாம்
                      வித்தியாசம் எடுக்கிறோம் என்று அடிதடி கலாசாரம் இல்லை என்றால் வறுமை சோகம் இதை தவிர வேறு ஏதும் இல்லை தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் துணிந்து புது கதையில் நடிப்பதில்லை
 அவரால் மிகவும் நம்புவது ரீமக்  படங்களை மட்டுமே இப்போ  நம்புகின்றனர்

                  படத்தில் கதையே இல்லை என்றாலும் திரை அரங்கு சென்றால் சிரிக்கலாம் என்ற நம்பிக்கை தரும் படங்கள் அதிகம் வருவது ஹிந்தி படங்கள் மட்டுமே லேட்டஸ்ட் ஹிட் டீஸ் மார் கான்

   
     1 .சிறுத்தை

         கார்த்திக் முதல் முதலில்  இரட்டை வேடங்களில் நடிக்கும் படம்  ஸ்டுடியோ க்ரீன் வழங்கும் படம் இது
படத்தின் முக்கிய  ப்ளஸ் 
              எப்போவும் போல இந்த படம் தெலுங்கு மொழியில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனா படம் இது ஆந்திராவாலக்களுக்கு எப்படியோ நம் மக்கள் எப்படி பார்ப்பார்கள் என்று பொங்கலுக்கு தெரியும்  விக்ரம்ர்குடு  என்னும் தெலுங்கு மொழியில் வந்த இப்படம் ரவி தேஜா அனுஷ்க செட்டி நடித்து தெலுங்கு மொழியி சூப்பர் ஹிட் ஆனா படம் இது
            கார்த்திக் தமன்னா மற்றும் நகைச்சுவைக்கு சந்தானம்
 வித்யாசாகர் இசை வித்தியாசமாக இல்லை என்றாலும் வரும் காலங்களில் படம் ஹிட் ஆனால் பாட்டு ஹிட் ஆகா வாய்ப்பு உள்ளது 
       படத்தின் ட்ரைலர் பார்க்கும் போது பயங்கரமாக உள்ளது பார்க்கலாம் படம் சிங்கம் போல சீரும் அல்லது பதுங்குமா என்று

2 .ஆடுகளம்

          தனுஷ் நடிப்பில் வரும் படம் இது .தனுஷ் தொடர் வெற்றியில் இதுவும் சேரும் என எதிர்பார்க்கலாம் ( இப்போதைக்கு மினிமம் க்யாரண்டி ஹீரோ தனுஷ் கூட ஒருவர் )
      பொல்லாதவன் வெற்றி க்கு பின் வெற்றி மாறன் தனுஷ் கூட்டணியில் வரும் படம் இது  படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் ஹிட்
        ஜி.வி பிரகாஷ்  சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளார் படத்தின் வெற்றிக்கு இவரின் கூட உதவும்
மதுரை பின்னணியில் கிராமம் சார்ந்த கதை
சன் டிவி வெளியுடு என படத்திற்கு பல ப்ளஸ் உள்ளது
     அளவிற்கு அதிகமான விளம்பரம் வெறுப்பை தருகிறது

3. இளைஞன்
          படம் வந்தால் மட்டுமே தெரியும் 

4 .காவலன்
       சென்ற ஆண்டில் வரும் என சொல்லி இந்த ஆண்டிலாவது  வருமா என சொல்லவைத்த படம் திரை அரங்க உரிமையாளர்கள் ரெட் கார்ட் ,படத்தில் பலருடைய எதிர்ப்பையும் மீறி  வேறு நடிகையே இல்லாதது  போல  அசினை போட்டது
      திரைஅரங்க உரிமையாளர்கள் பிரச்சினையால்   திரை அரங்கம் கிடைப்பதில் சிக்கல்  வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ஆதரவு கிடைக்குமா போன்ற பிரச்சினைகள் என படம் ஆரம்பமே இடியாப்ப சிக்கல் தான் பார்க்கலாம் படத்தின் ஆதரவு எப்படி என்று
(என்னதான் சொன்னாலும் அசின் தன்னுடைய மலையாளி புத்தியை காட்டாமல் இருக்க மாட்டார் .
நாய் வாலை நிமிர்த்த முடியாது  மலையாளி தமிழ் எதிர்ப்பை நிறுத்த மாட்டார் )

பார்க்கலாம் எந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்று  உங்கள் கையள் உள்ளது

4 comments:

 1. இளையதளபதி மீண்டும் வருவார்.......

  ReplyDelete
 2. சிறுத்தை, சிங்கம், குருவி, சுறா, வேங்கை...மிருகம் பேரா இருக்கே..முபாரக்!!
  தங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துகள்!!

  ReplyDelete
 3. உங்க பகிர்வுக்கு நன்றி. படம் பாத்து பல வருஷம் ஆகுது.

  ReplyDelete
 4. Kavalan tamilnattai kappan uruthi sun kudumbathukku vaippan oru appu vaippan nangalum sun kudumpathukku vaippom appu matchi

  ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை