Wednesday, November 10

தீபாவளி ரேஸ் உத்தமபுத்திரன் முதலிடம்

 TAMIL CINEMA LATEST NEWS

                         இந்த வார தீபாவளி ரேசில் உத்தமபுத்திரன் முதல் இடத்தில உள்ளது இது இந்த வார நிலை மட்டுமே ரசிகர்கள் மட்டும் மீடியாக்கள் முழுவதும் மைனா படத்தை பற்றி நல்ல முறையிலான விமர்சனத்தால் வரும் வாரங்களில் நிலமை அப்படியே மாறும் என நினைக்கலாம் 



                            தமிழ் ரசிகர்கள் நல்ல கதை உள்ள வித்தியாசமான படங்களை வரவேற்பார்கள் என்பதற்கு பல உதாரணம் என்றாலும் .மைனா படத்திற்கு வந்த நல்ல கருத்துக்கள் வரும் காலங்களில் மைனா படம் இன்னும் சிறப்பான வசூல் பெற்று வெற்றி படமாக மாறும் என நினைக்கலாம்
3 .மைனா                        ரூ .36,83,507
2 .வா குவார்டர்            ரூ .43,22,915
1   உத்தமபுத்திரன்         ரூ .59,42,846


நன்றி :  behindwood

என்னதான் தீபாவளி படங்கள் வந்தாலும் எந்திரன் மாஸ் யாராலும் தடுக்க முடியாது என்பது நிஜம் ஐந்து வாரம் முடிந்த போதும் இன்னும் 75 %  ரசிகர்களுடன் தமிழின் வசூல் வரலாறு இன்னும் தொடர்கிறது


             இதுவரை சென்னை பகுதியல் மட்டும் 15 கோடிக்கு மேல்  வசூல் செய்து படம் இன்னும் வசூல் வேட்டை நடத்தி கொண்டு உள்ளது 

                  வரும் நாட்களில் வரும் படங்களான  சிக்கு புக்கு ,நந்தலாலா ,மந்திர புன்னகை  ரத்த சரித்திரம்  என ஒரு டஜன் படங்களுக்கு மேல் காத்துகொண்டு உள்ளது .இவற்றின் வெற்றி என்னவோ நடிகர்களை நம்பி இல்லை என்பது மட்டும் நிஜம்

              நடிகர்களை நம்பி  இனிமேல் படங்கள் வந்தால் அவை வெறும் மாயை மட்டுமே (ரஜினிகாந்த் )தவிர 

குறும்படங்கள் பற்றிய பதிவுக்கு உங்களின் ஆதரவுக்கு நன்றி  
             எங்கேயும் காதல் பாடல்கள் கேட்க்க சிறப்பா இருக்கு

பாடல் இன்னும் முழுமையா கேட்கவில்லை பாடல்கள் பற்றி பதிவு விரைவில்


 உத்தமபுத்திரன் படத்தை பற்றி     ஆனால் தனுஷ்  கவலை படலாம்   அவரின் அடுத்த   படம் ஆடுகளம்  கொஞ்சம் கூட  கவலை பட வேணாம் 

அந்த  வேலை 
சன் பிக்சர்ஸ் எடுத்து கொள்ளுகிறதே 
சன் பிக்சர்ஸ் அடுத்த படம் ஆடுகளம் 




 



                       

1 comment:

  1. என்னைப் பொறுத்தவரையில் ரேசில் மைனா தான் ஜெயிச்சிருக்கு...

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை