Tuesday, November 9

CHIKKI க்கு சிக்கிக்கிச்சு குறும்(பு) பட விமர்சனம்



இயக்கம் :N . ராஜேஷ் குமார்
நடிகர்கள் : விவரங்கள் இல்லை 

           திங்க தெரியாதாவனுக்குதான் பண்ணு கிடைக்கும் என்ன பெரிய தத்துவம் அதை போல தான் இந்த் படமும் ஜஸ்ட் காமெடி பிலிம் அதை சொன்ன விதத்தில் திரைப்படத்திற்கு இணையான உழைப்பு தெரிகிறது

 படத்தின் ஆரம்பத்தில் நண்பர்களின் ஜட்டி ,பான்ட் ,புக் என களவாடி சென்றது யார் என பார்த்தா நம்ம ஹீரோ தான் அவர் காதலுக்கு செய்யும் ஒவ்வொரு செயலும் எக்கு தப்பா காமடியா முடிவது நல்ல ஸ்க்ரீன் ப்ளே தெரிகிறது

    திரைப்படத்திற்கு உரிய கேமரா இசை நல்ல எடிட்டிங் என இந்த குறும்படம் கலை கட்டுகிறது
பார்க்காமலே காதல் என்ற ஒரு வரி கதையை நகைச்சுவை மூலம் ரசிக்கும் முறையில் கொடுத்துள்ளார் ராஜேஷ் குமார்
பின்னணி குரலாக வரும் கதாபாத்திரம் அறிமுகம் செய்யும் காட்சியில் "சிக்கி இவன் டேஸ்டுக்கு பொண்ணே கிடைக்கலை என்பான் உண்மை என்னான்னா இவனுக்கு பொண்ணே கிடைக்கல அதுதான் உண்மை "என்று நாயகன் அறிமுக விளக்கம் நல்ல நகைச்சுவை இதை போல பல காட்சிகள் இந்த படத்தில் உள்ளது

பஸ் ஸ்டாப்பில் பெண் சிக்கி இடம் அது என்ன பசங்க எல்லாம் ஒரே மாதிரி க்ரிடிங்க்ஸ்  கார்ட் வாங்கி வரிங்க என்று கேட்க்கும் போது நம்ம ஹீரோ சொல்வார் இல்லைங்க இதான் மார்க்கெட்டில் விலை கம்மி "

$ மியூசிக் வேர்ல்ட் கடையில் ஓடாதா பிளேரில் பாட்டு கேட்டு  சென்னை மொழியில் திட்டு வாங்குவதாகட்டும்
$ போனில் கதை நாயாகி பேசும் போது சிக்கி என்பதை பக்கி என சொல்வதாகட்டும்
$ காபி டே கடையில் கதாநாயகி செய்யும் செயல் எல்ல்லாம் காமெடி மட்டுமே

நம்மி சிறிது பார்க்கலாம் இயக்குனர் அவர்களுக்கு ஒரு சபாஷ்
அப்படியே நடித்தவர்களின் பெயரையும் போட்டு இருக்கலாம்
இந்த பதிவு இன்னும் பல பேரை செல்ல உங்கள் வாக்கு முக்கியம் வோட்டு போடுங்கள் மறக்காம

படம் பார்க்க

No comments:

Post a Comment

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை