Sunday, November 14

குழந்தைகளுக்கு ஏற்ற ஓவிய கலரிங் இணையம்


குழந்தைகள்     தினத்தை முன்னிட்டு 


          சிறுவர் சிறுமியர்க்கு ஓவியங்களுக்கு ஏற்ற முறையில் வர்ணம் பூசுதல் என்பது சந்தோஷம் தரும் விஷயம்
வாட்டர் கலர் பென்சில் க்ரேயான் என பல முறையில் அவர்களுக்கு ஏற்ற முறையில் வர்ணம் பூசுவது அவர்களுக்கு சந்தோஷம் தருவதுடன்  அவர்களுக்குள் இருக்கும் கலை திறமை வெளிவர உதவும் பக்கம் கூட அது

பேப்பரில் அவர்கள் வர்ணம் பூச செலவு ஆவதுடன் மறுமுறை  வேறு நிறம் மாற்ற முடியாது மற்றும் அடிக்கடி கலரிங் புக் வாங்க கூட செலவு செய்ய வேண்டும்
இந்த இணைய உலகில் அதற்க்கு ஏற்ற ஒரு சிறந்த் இணையதளம் இது இதில் பல பிரிவுகளில் பல்வேறு படங்கள் மற்றும் நாம் வர்ணம் பூச எதுவாக வர்ணம் இல்லாமல் நகல் எடுக்கும் வசதி இதில் உள்ளது


நமக்கு தேவையான படங்களை பிரிண்ட் எடுக்கலாம்

   இணையம் பயன்படுத்தும் போதே சிறந்த முறையில் வர்ணம்  பூசி நாம் விரும்பும் நண்பர்களுக்கு அனுப்பலாம்

மற்றும் மற்றவர்கள் பயன்படுத்திய கலரிங் ஓவியங்களை பார்க்கலாம்


இதன் மூலம் நம்மை விட மற்றவர்கள் சிறப்பாக கலரிங் பூசி இருந்தால் மீண்டும் நாம் இன்னும் சிறப்பாக பூச மயற்சி செய்யலாம்

நான் வர்ணம் கலரிங் செய்ததது 


இந்த இணையத்தில் பதிவு செய்து பயன்படுத்தலாம் பதிவு செய்யாமல் கூட பயன்படுத்தலாம்

www.coloring.com   சிறப்பான இந்த இணையத்தை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள்

 

இந்த இணையதளம் செல்ல இதை அழுத்தவும்

3 comments:

  1. குட்டிஸ்களை கவரும் தளம் அறிமுகத்துக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்ல பதிவு.. குழந்தைகள் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். குழந்தைகளுக்கான பயன்படும் தளம் என்றால் கேட்கவும் வேண்டுமா?

    நன்றி! வாழ்த்துக்கள்..!

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை