Thursday, November 4

நல்லதோர் வீணை "குறும்பட விமர்சனம்"

இனி வரும் காலங்களில் உங்கள் ஆதரவு இருந்தால் குறும்பட  விமர்சனம்   வரும்
          

 
நல்லதோர் வீணை செய்தே  அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ  இந்த வரிகளுக்கு என்ன கருத்து சொன்னாலும் இந்த குறும்படம் பார்க்கும் போது இந்த குறும்பட இயக்குனர் இந்த வரிகளுக்கு அழகிய முறையில் சிறப்பான முறையில் காட்சி வடிவம் கொடுத்துள்ளார்

       குழந்தை பேறு இல்லாத எத்தனையோ குடும்பங்கள் இருக்க குழந்திகளை பெற்று அதை இது போன்ற கஷ்டப்பட விடும் பெற்றோர்களும் இந்த உலகில் உள்ளனர்

 தான் நடிக்கும் படம் படம் ஓட வேண்டும் அதற்க்கு அடிமாட்டு மக்களை எமாற்ற பொது சேவை செய்வது போல நடிக்கும் சில நடிகர்கள் கூட இங்குத்தான் உள்ளனர்

           தான் செய்யும் பொது சேவை மற்றவர்களுக்கு தெரியாமல் செய்து உண்மையில் சேவை செய்ய இயலும்

இப்படத்தின் இயக்குனர் விஜய் குமார் அழகிய முறையில் தான் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லி உள்ளார் ஐந்து நிமிடத்தில் மனதை உருக்கும் சிறந்த படைப்பு
இதில் நடித்தவர்கள் உறுத்தல் இல்லாத நடிப்பு இன்னும் ஒரு சிறப்பு

         சந்தோசத்தில் பெரிய சந்தோஷம் அடுத்தவரை சந்தோச படுத்தி பார்ப்பது என்ற கருத்தை தெளிவாக் சொல்லி உள்ளது இந்த குறும்படம்  நல்ல இசை

         "ஒரே கதையில் குழந்தை தொழிலார் நிலைமை மற்றும் மக்களை ஏமாற்றும் ஹீரோயசத்தை விட உண்மையான மனதோடு அடுத்தவருக்கு உண்மையில் உதவும் போது வரும்  சந்தோஷம் எப்படி இருக்கும் என்பதை சிறப்பாக சொல்லி உள்ளது நல்லதோர் வீணை

இயக்கம் விஜய் குமார் பி

இப்படம் பார்க்க 






இனி வரும் காலங்களில் உங்கள் ஆதரவு இருந்தால் குறும்பட விமர்சனம் வரும்

1 comment:

  1. நல்ல படம்தான் ..இதுப்போல அடிக்கடி போடுங்க ..!! :-)

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை