Tuesday, August 31

AR ரஹ்மான் FACEBOOK சாதனை 15 லட்சம் தொடர்பவர்கள் &மைய நோக்கு பாடல் சரி இல்லை



  இந்தியாவில் இப்போ பேஸ்புக் அடிக்குற கொடுமை தாங்கல சாமி !
இந்த விசயத்திலும் ரஹ்மானி பேஸ்புக் சாதனை செய்து உள்ளது ஒரு மாதத்திற்கு முன் ஒரு மில்லியன் தொடர்பவர்களை  இருந்த ரஹ்மானின் பேஸ்புக் ஒரு மாதத்திற்குள் மேலும் ஐந்து லட்சம் தொடர்பவர்களை  கொண்டுள்ள்ளது .


 ரஹ்மான் இசை விசயத்தில் மட்டும் இல்லாமல் இப்போது இருக்கும் சோஷியல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதிலும் ரஹ்மான் ஒரு படி முன்னே உள்ளார்
VISIT TODAY ரஹ்மானின் பேஸ்புக்

இன்னும் நீங்கள் ரஹ்மானின் பேஸ்புக்கில்  சேரவில்லையா ?




செய்தி 1              

    காமன்வெல்த் விளையாட்டு சம்பந்தாமாக நல்ல செய்திகளை வெளியுடுங்கள் .இது இந்தியா சம்பந்தப்பட்ட விஷயம்
 இது ரஹ்மான்
செய்தி 2

            ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைத்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான மையநோக்குப் பாடல் மனதை கவரவில்லை
            இது
மக்களவை எதிர்க் கட்சித் துணைத் தலைவர்   விஜயகுமார் மல்ஹோத்ரா

 ரஹ்மான் சார் இதுதான் அரசியல்வாதி(வியாதி )ஆறு மாதம் நீங்கள் கஷ்டப்பட்டு போட்ட ட்யுனை ஒரு நிமிடத்தில் கேட்டு மனதை கவரவில்லை என சொல்ல இவருக்கு அப்படி என்ன இசை ஞானாம் இருக்குகு

உங்கள் பாடல்களை பலமுறை கேட்ட பிறகு பிடிக்கும் என்பது எல்லா ரசிகனுக்கும் தெரியும் இந்திய 
பாணியில்  பாங்கரா ஸ்டைல் பாடல் கேட்க்க கேட்க்க சூப்பரா  இருக்கு  (daud  படத்திற்கு பிறகு ரஹ்மான் பாங்காரா ஸ்டைல் இந்த பாடலில் உள்ளது )

  இனி மேலும் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட நிகழ்சிக்கு இசை அடித்து உங்கள் பேரை கெடுத்து கொள்ள வேண்டாம்  
ரஹ்மான்




4 comments:

  1. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //இனி மேலும் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட நிகழ்சிக்கு இசை அடித்து உங்கள் பேரை கெடுத்து கொள்ள வேண்டாம் ரஹ்மான்//

    'நச்' னு இருக்கு தல ...லைக் இட்...

    ReplyDelete
  3. அருமை தல ...

    ReplyDelete
  4. யாதும்ஊரே யாவரும் கேளிர் என்பது இப்போது
    தமிழனின் நிலைக்குப் பொருந்தாது.நாடுகள்தோறும்
    பிச்சையெடுக்கத் தோதாக இந்த வாசகத்தைச் சொல்லி, "நான் மாது வந்தருக்கேன்" என எதிர்நீச்சல்
    நாகேஷ் பேசும் வசனம்போல் ஆகிவிட்டது.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை