Wednesday, July 14

நாட்டுக்கு ரொம்ப முக்கியமான சினிமா செய்திகள்




   எந்திரன் படபிடிப்பு முடிந்ததது
                                            "ரஜினி முந்தைய படமான சிவாஜி அளவிற்கு ஒரு எதிர்பார்ப்பு இல்லை என்றாலும் சிவாஜி படத்தை விட அதிக செலவில் அதை விட அதிகமான தொழிநுட்ப அளவில் வரும் எந்திரன் படம்  வெற்றிகராமாக படபிடிப்பு முடிந்தது விரைவில் ரஹ்மானின் கலக்கல்   இசையை கேட்கலாம் 


                                            "எந்திரம் திரை முன்னோட்டம் எந்திரன் ஆடியோ முன்னோட்டம் எந்திரன் கலைஞர்கள் நேர்காணல் என முன்னோட்டத்திலே சன் டிவி ஒரு பெரும் தொகையை லாபம் பார்க்க போவது நிச்சயம்
   தொடரும் செயற்கை கோள் கோளறு சன் டைரக்ட் பிரச்சினை
                                             " ஒரு வாரமாக இன்சாட் 4  - பி  செயற்கை கோள் கோளாறு சரி ஆகாத காரணத்தால் சன் டைரக்ட் இன்னும் தன முழுமையான சேவையை தரவில்லை
                                             "பிரச்சினை சரி ஆகும் வரை பார்க்கும் நிகழ்ச்சிக்கு பணம் இல்லை இலவசம் என்று சொல்கிறது எங்கே முழுமையா தெரியாமா யார் சார் பணம் தருவா ?
வாரம் இனி மூன்று படம்
                                          "தயாரிப்பாளர் சங்க தலைவராக வந்த ராம நாராயணன் அறிவித்துள்ளார் இதன் பயனால் இனி சிறு தயாரிப்பில் வரும் படங்களுக்கு திரை அரங்கு கிடைக்கும் என்று நம்பிக்கை
                                          (அப்படியே நல்ல படம் எடுக்காவிட்டால் அபராதம் போடுங்க சார் )
அசின் நான் ஒரு மலயாளிங்கோ
                                               "அரசியல்வாதி போகலாம் கிரிக்கெட் வீர்கள் போகலாம் நான் மட்டும் போக கூடாத என்று சரியாக கேட்ட அசின் படபிடிப்புக்கு மட்டும் போன சரி அங்கே ராஜ பக்சே மனைவியுடன் வெளியே போனது ஏனுங்கோ ?


                                               "இலங்கை போகதே என்று சினிமா கலைஞர்களை  மட்டும் சொன்ன பெயர் கிடைக்கும் மற்றவர்களை சொன்ன வம்பு இல்லை கிடைக்கும்  அந்த பயம் தான் அம்மணி

அஜித் நடிக்கும் மங்காத்தா (உண்மையா )

 
                                                  " அஜித் நடிப்பதா இப்போ மங்காத்தா  படம் அப்படின்னு சொல்றாங்க  இது கூட உண்மையான்னு அஜிதுக்கே தெரியாது  நெக்ஸ்ட்  பிளைட் ஓட்ட போறன்னு "பிளைட்பாக்கம்" போறேன்னு சொன்னல்லும் சொல்லுவார் 


3 comments:

  1. //எந்திரன் படம் வெற்றிகராமாக படபிடிப்பு முடிந்தது விரைவில் ரஹ்மானின் கலக்கல் இசையை கேட்கலாம்//

    உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி சார்

    ReplyDelete
  2. நல்லா இருக்குங்க.. :-)))))

    ReplyDelete
  3. புதுப்புது தகவல்களுடன் புதுசா இருக்கு//உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி சார்//
    வாழ்த்துகள்...நண்பரே...

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை