Friday, July 23

24.7.2010 (Life in a Day) வாழ்க்கையில் ஒரு நாள் பங்கு பெறுங்கள்




 உங்களிடம் நல்ல ஒரு கேமரா இருக்கா? நல்ல  க்ரியேடிவ்  ஐடியா  இருக்க  ஒரு நாளின் நடக்கும் நிகழ்சிகளின் தொகுப்பை கொண்டு உலக புகழ் பெற்ற ஒரு டாகுமெண்டரி படத்தில் பங்கு பெற   கூகுள் மற்றும் யு ட்யுப்  ஒரு அறிய சந்தர்பம் அளிக்கிறது



ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனர் கெவின் மெக்டோனல்ட் இயக்கத்தில் இந்த வீடியோ தொகுப்பில்  உங்கள் உழைப்பு ஒரு பகுதியாக அமைய 


இன்று 24 மணி நேரத்தில் நடக்கும் நிகழ்சிகள் மட்டுமே

நீங்கள் செய்ய வேண்டியது 24/07/2010  இன்று நடக்கும் உங்கள் வாழ்க்கையின் சுவையான  தருணங்களை வீடியோ எடுங்கள் கீழே உள்ள யு ட்யுப் இணையத்தில் 

சொல்லிய படி அப்லோட் செய்யுங்கள்
உங்களின் வீடியோ தொகுப்பு சிறப்பானதாக இருந்தால் உங்களின் ஆக்கம் இந்த சாதனை வீடியோவில் வரும்

இந்த டாகுமெண்டரி வெளியுடு சண்டன்ஸ் திரைப்பட விழாவில் ஜனவரி 2011 வெளிடப்படும் 



மேலதிக விவரம் பெற இதை அழுத்தவும்





 இந்த வீடியோ அப்லோட் இன்று மட்டுமே (24/07/2010) 


3 comments:

  1. இந்தத்துறையில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொல்லிருக்கீங்க...நன்றியும் வாழ்த்துக்களும் ரியாஸ்...

    ReplyDelete
  2. நன்றியும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  3. உபயோகமான தகவல்.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை