Monday, May 17

செய்தி துணுக்கு (காபி,காரம், கொஞ்சம் ஆதங்கம் )

உலக அளவில் தேடப்படும் தீவிரவாதிகள்

 போர்ப்ஸ் பத்திரிக்கை உலக அளவில் பெரிய மனிதர்களை மட்டும் வரிசைபடுதுவதில்லை இது போன்ற சில தீவிரவாதிகள் வரிசைபடுத்தி வெளியுடிகிறது அந்த அளவில் தேடப்படும் டாப் தீவிரவாதிகள்
  முதல்  இடத்தை பெறுபவர்
ஒசாமா பின் லேடன்
இரண்டாம் இடம் பிடிப்பவர்
மெக்ஸிகோ ஜோவாகின்  குஜ்மேன்
மூன்றாம் இடம்
தாவுத் இப்ராகிம்

நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விஷயம் சார் 



கருணாநிதி படத்திற்கு இசை அமைக்க ஆசை எ ஆர் ரஹ்மான்
          ரஹ்மான் சார் நீங்க இசை அடிச்சா அந்த படம் ஏதோ கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கும் .அந்த பேரை கெடுக்க வேணாம் வேண்டும் என்றால் .இன்னும் ரெண்டு தமிழ் பாட்டுக்கு வேணா இசை அமைங்க எங்களையும் சேர்த்து கொடுமை செய்ய வேண்டாம்
இப்படிக்கு அப்பாவி ரசிகன்



எ ஆர் முருகதாஸ் "7 ஆம்  அறிவு "

 

 முருகதாஸ் ஹிந்தி கஜினியின் மாபெரும் வெற்றிக்கு பின் ஷாருக் கான் படம் இயக்குவர் அமீர் கான் படம் இயக்குவர் என்ற புரளிகளுக்கு பின் தமிழ் மொழியில்
உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க  சூர்யா கமல் மகள் ஸ்ருதி  நடிக்க ரவி கே சந்திரன் ஹரிஷ் ஜெயராஜ் என்று ஒரு பலமான கூட்டணியுடன் தமிழ் ஹிந்தி தெலுகு என மூன்று மொழியில் கலக்க போகும் படத்திற்கு வாழ்துக்கள் 



அஸ்லான் ஷா ஹாக்கி இந்திய தென் கொரியா கோப்பை பகிர்வு

இன்னுமாட இந்த ஊர் நம்பலை நம்புது? என்ற கணக்காய் இருபது இருபது உலக கோப்பை விளையாட்டில் இந்திய விளம்பர அணி தோற்றதை பற்றி செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் மீடியாக்கள்
 ஹாக்கி இனி இந்தியாவிற்காக விளையாடி வெற்றி பெற்ற விஷயத்தை  பெரியதாக காட்டுவதை விட கிரிக்கெட் விளம்பர அணி மதுபான கூடத்தில் தண்ணி அடித்த விஷயத்தை காட்டி இன்னும் கிரிக்கெட் விளையாட்டிற்கு முன்னுரிமை தருவதற்கு ஒரு குட்டு


 தொடர்ந்து என் பதிவுகள் சரியான  வோட்டுகள் இல்லாமல்  நிறைய பேரை அடைய வில்லை (ரொம்ப பேர் படிச்சா மட்டும் என்ன செய்ய போறாங்க ?எல்லாம் ஒரு ஆசை தான சார் எனக்கும் ஒரு குழு சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன் )

ரொம்ப பொறுமையா படித்ததிற்கு பொறுமை திலகம் என்று  பட்டம் உங்கள் மெயில் அனுப்பி வைக்கிறேன் நன்றி


5 comments:

  1. இந்த "பொறுமை திலகம்" - உங்கள் இடுகையை படித்து, கமென்ட்டி வோட்டும் போட்டு விட்டது. :-)

    ReplyDelete
  2. //தொடர்ந்து என் பதிவுகள் சரியான வோட்டுகள் இல்லாமல் நிறைய பேரை அடைய வில்லை (ரொம்ப பேர் படிச்சா மட்டும் என்ன செய்ய போறாங்க ?எல்லாம் ஒரு ஆசை தான சார் எனக்கும் ஒரு குழு சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன் )// good idea.. same problem for me

    ReplyDelete
  3. @@@Chitra--/.இந்த "பொறுமை திலகம்" - உங்கள் இடுகையை படித்து, கமென்ட்டி வோட்டும் போட்டு விட்டது. :-)///

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    ReplyDelete
  4. nalla irukunga. tamilishla etho problemnu ninaikiren

    ReplyDelete
  5. கருணாநிதி படத்திற்கு இசை அமைக்க ஆசை எ ஆர் ரஹ்மான்
    **********************************************

    பயப்படாதீங்க...அந்த மாதிரி எதுவும் ஆகாது!

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை