Monday, May 31

மழை வருது மழை வருது


          * பூமியில் உள்ள மொத்த நீரில் 3 சதம் மட்டுமே தூய்மையான நீர். மீதமுள்ளது, உப்பு  நீராக கடலில் உள்ளது.
            *மொத்தமுள்ள தூய்மையான நீரில், 11 சதம் பூமியில் உள்ள நிலத்தடி நீர். இவை நாம் பயன்படுத்த,   

            *800மீட்டர்  ஆழம் வரை கிடைக்கிறது.              
     *வரும் காலங்களில் கூடி நீர் வேண்டி பெரும் அளவில் சண்டை கூட நடக்கும்
      *தங்கத்தை விட நீரின் மதிப்பு உயரும்


 எப்படியோ கோடை வெயில் வாட்டி செல்லும் இந்த நேரத்தில் .நம்மை மிகவும்  கவலைக்குள்ளக்கியது வெயிலின் தாக்கம்
வெயில் போவுது விடுங்க இப்போ வர போகும் மழை காலத்தில் நாம் என்ன மாதிரியான செயல்கள் செய்ய வேண்டும் எப்படி மழை நீரை சேமித்து கோடை காலத்தில் தண்ணிர் பிரச்சினை இல்லாமல் காப்பது என்று முன் யோசனை செய்வதே சால சிறந்தது

மழை நீர் சேமிப்புக்கு பல வழிகள் இருந்தாலும் மழை நீரை சரியான நேரத்தில் நிலத்தில் சேமிக்க உதவும் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் சிறந்த வழி எனலாம் .ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சட்டமாக கொண்டு வரப்பட்ட சிறந்த திட்டம் என்று கூட இதை சொல்லலாம் .



இந்த திட்டம் மூலம் மழை நீரை சேமிக்க அதிக அளவில் செலவு ஆகாது .அனைவராலும் செய்யகூடியதே

மழை நீர் சேமிப்பு பற்றி நான் தனியாக பதிவு போடுவதை விட மழை நீர் சேமிப்பு மற்றும் நீர் சேமிப்பு பற்றி இருக்கும் இந்த தளங்களில் சென்று பயன் பயன் பெறவும்

மழை நீர் சேமிப்புக்கான இந்தியாவின் பிரத்யோக இணைய தளம் என சொல்லும்
தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் சொந்தமான இணைய தளம் இது 



தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் சொந்தமான இணைய தளம் செல்ல இதை அழுத்தவும்

மற்றது மத்திய அரசாங்கம் நடத்தும் இணைய தளம் 


மத்திய அரசாங்கம் நடத்தும் இணைய தளம் செல்ல இதை அழுத்தவும்

இரண்டு தளங்களும் மழை நீர் சேமிப்பு பற்றி மிக சிறப்பான தகவல்கள் தருகிர்ன்றன முடிந்தால் நம் வீட்டில் அழகிய முறையில் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைத்து மழை நீர் சேமிப்போம் வருங்கால சந்ததிகளுக்கு உதவி செய்வோம்

இந்த பதிவை படித்த நீங்கள் இந்த பதிவின் கருத்து பல பேரை சென்றடைய உதவி செய்யவும் மறக்காமல் உங்கள் வோட்டை போடுங்க சார்
பேஸ் புக் மூலம் நண்பர்களுக்கு கூறவும்

3 comments:

  1. நல்ல அவசியமான பதிவு,.....

    ReplyDelete
  2. மீண்டுமொரு இயற்க்கை சார்ந்த பதிவு, வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை