Monday, November 8

"துரு" குரும்(பு)பட விமர்சனம்

இயக்கம் :கார்த்திக் சுப்பராஜ்
இசை :ரகுராம்
எடிட்டிங் :கலை அரசன் , ப்ரவ்சன்
நடிப்பு :விஜய் சேதுபதி .நான்சி ,உஷா கஜராஜ்

            ஒரு சிறிய கதை கருவை வைத்து ஒரு அழகிய முறையில் சிறப்பான குறும்படம் தந்துள்ளார் இயக்குனர் கார்த்திக்

 காதல் அதை தொடர்ந்து பெற்றோர்களுடன் ஏற்படும் பிரச்சினை இறுதியில் ஒரு நகைச்சுவையான முறையில் முடிவு என சரி சதவிதத்தில் கலந்து கொடுத்தள்ளார்  இயக்குனர்
        
                           கதையின் நாயகன் விஜய் பாத்திரம் அழாகாக காட்டப்பட்டுள்ளது அதிலும் அவரின் நடிப்பு நல்ல முறையில் உள்ளது ப்ளாஷ் பேக் செல்லும் பொது ஸ்னோ ரீடா பாடலுக்கு ஏற்ற பழைய லுக் இன்னும் சிறப்பு  நல்ல ஒளி ஒலி  பதிவு
கடைசியில் கதை முடியாமல் பாட்டி உடன் தொடரும்போது நம்மை அறியாமல் சிரிப்பு வரும்
பாட்டி காதாபாத்திரம் எப்போது பார்த்தாலும் ஐ  போன்  உடன் வருமாறு வைத்துள்ளார் இயக்குனர் படத்தின் முடிவில் மேக்கிங்  ஆப்  துரு என்று சொல்லும் வகையில் சில ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் இணைத்து உள்ளது  சூப்பர்

நல்ல இயக்குனருக்கு உரிய எல்லா திறமைகளும்  உள்ளது 

வாழ்த்துக்கள்



துரு குறும்படம் பார்க்க



3 comments:

  1. This short film is super. Thank you for sharing with us. :)

    ReplyDelete
  2. இப்பெல்லாம் குறும்படத்தில இறங்கீட்டீங்க போல :-) நல்லாயிருக்கு கலக்குங்க.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை