Thursday, August 12

கௌதம் வாசுதேவ மேனன் & போட்டன் கதாஸ்



    தமிழ் திரை உலகின் முக்கிய இயக்குனராக வளர்ந்து உள்ள .கௌதம் வாசுதேவ் மேனன் .தான் ஒரு சிறந்த இயக்குனர் மட்டும் இல்லை கை தேர்ந்த தயாரிப்பாளர் எனவும் கூறும் விதத்தில் சத்தம் இல்லாமல் அவரின் மேற்பார்வையில் மூன்று படம் வர போகிறது 


  அதில் ஒன்று அவரின் இயக்கத்தில் வர போகிறது" நடுநிசி நாய்கள்" த்ரில்லர் படமாக வர போகும் இந்த படம் குறுகிய கால தயாரிப்பாக இருக்கும் . இப்படத்தில் பாடல்கள் இருக்காது என்று நினைக்கிறேன்


 மற்றொரு படம் வெப்பம்  அஞ்சனா இயக்கம் யப்படும் விரைவில் வெளி வர இருக்கிறது

இதில் சிறப்பு விசயம் அவரின் மூன்றாவது படம் பற்றிய அறிவிப்புதான் 

".அழகர்சாமியின் குதிரை "  இந்த படத்தின் முக்கிய ஹீரோ இளையராஜா சாரின் இசையாக இருக்கும் .வெண்ணிலா கபடி குழு படம் மூலம் அறிமுகமான இயக்குனர் சுசிந்தரனின் மூன்றாவது படம் இது
இரண்டாவது படம் நான் மகான் இல்லை விரைவில் வெளி வருகிறது.
கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பு என்பதால் இளையராஜாவின் இசையில் இன்னும் புதுமையை எதிர்பார்க்கலாம் 



ஷங்கர் வழியில் கௌதம் வாசுதேவ் மேனன் கூட ஒரு சிறந்த தயாரிப்பாளர் ஆகா  மாறுவார் என்று எதிபார்க்கலாம்

களவாணி படத்தின் முழு ரீ மேக்  உரிமையை   கௌதம் வாசுதேவ் மேனன்  நிறுவனம் வாங்கி உள்ளது

சும்மாவா கௌதம் பாலக்காடு அல்லவா ?

5 comments:

  1. நல்ல படைப்பாளி மட்டும் அல்ல நல்ல தயாரிப்பாளரும் கூட என்பது வரும் காலங்களில் தெரியும்...நன்றி ரியாஸ்...

    ReplyDelete
  2. மேனனது தயாரிப்புகளை எப்படியென்று பொறுத்திருந்து பார்ப்போம் .

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. verygood ravie.ranganath

    ReplyDelete
  5. Dear Sir

    Good. One of the costly director of Tamil Film Industry is producing pictures. Let us see how costly his pictures are.

    After Rettai Chuzhi and Ananthapurathu Veedu there is ano annoouncement of new pictures from Director Shankar Camp.

    By the way there is a rumor in the market that Nadunisi Naigal is a copy of the English picture BORDER TOWN. How far it is true will be known after the release of the picture.

    With regards
    SS

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை