Wednesday, July 7

பெரம்பலூர் TO திருச்சி கல்லூரி சாலை புகைப்படங்கள் 2

பெரம்பலூர் TO திருச்சி  சாலையை ஒரு வகையில் கல்லூரி சாலை என கூட சொல்லலாம் .பெயருக்கு  ஏற்ற வகையில் சாலை ஓரங்களில் சிறந்த கல்லூரி நிறுவனங்கள் உள்ளன  இதில் சில  சாலயோர சிறந்த கல்வி நிறுவனங்களின் புகைப்படம் விடுப்பட்டுள்ளன அவைகள் விரைவில் இடம்பெறும்
அந்த கல்லூரி நிறுவனங்கள் ரோவர் கல்லூரி  அங்காளம்மன் கல்லூரி மற்றும் சில நிறுவனங்கள் 







5 comments:

  1. படங்கள் அருமை..

    கொஞ்ச நாள்ல தெருவுக்கு ஒரு காலேஜ் வந்துடும்.. business-னு வந்துட்டா நம்பாளுங்க அவங்க பேச்ச அவங்களே கேக்க மாட்டாங்க :))

    ReplyDelete
  2. நான் அடிக்கடி கடக்கும் சாலை.உங்கள் கோணத்தில் அழகாய் தேதி,நேரத்துடன் இருசக்கரவாகனத்தில் போய்க்கொண்டே படம் எடுத்துப்போட்டு இருப்பது அருமை.நன்றி.

    ReplyDelete
  3. மிக அருமை படங்கள், பகிர்ந்தமைக்கு நன்றிகள்

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை