Friday, June 4

ரஹ்மானின் உலக இசை பயணம்





ஜூன் 11  முதல் ரஹ்மான் உலக தர இசை பயணம் "எ ஆர் ரஹ்மான் ஜெய் ஹோ கான்சர்ட் "




சில இசை துளிகள்
ஜூன் 11  முதல் நியூ யார்க் நாசாவு கலோசின் அரங்கில் தொடங்குகிறது
ஜூலை 5 லண்டன் வெம்ப்ளி அரங்கில் முடிகிறது

நியூ யார்க் இசை நிகழ்ச்சயில் ஜெய் ஹோ சர்கிள் பகுதியில் இசை கேட்க்க ரூ .50 ,000

புகழ் பெற்ற ஆடை அலங்கார நிபுணர் ரிட்டு பெரி இந்த இசை நிகழ்ச்சிக்கு 300 விதமான ஆடைகள் வடிவைமைத்து
உள்ளார் 



ஒரு இந்திய இசை அமைப்பாளர் இசை நிகழ்ச்சி இந்திய தாண்டி உலக அளவில் இந்த அளவில் பிரமாண்ட அளவில் நடை பெறுவது ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு மட்டுமே

நல்ல இசை கேட்க்க மொழி தேவை இல்லை என்று நிறுபித்தது ரஹ்மானின் இசை உலக அளவில் இந்த அளவிற்கு புகழ் பெற்றது ஒரு சான்று


ரஹ்மானின் இசையில் ஒரு குஜராத் தீம் சாங்




IPL SONGS







சின்ன கவிதை
தாய்மைக்கு மாறும் மாற்றங்களை
காமத்திற்கு மாற்றும்
(அ)நாகரிகக உடைகள்

5 comments:

  1. //நல்ல இசை கேட்க்க மொழி தேவை இல்லை என்று நிறுபித்தது ரஹ்மானின் இசை உலக அளவில் இந்த அளவிற்கு புகழ் பெற்றது ஒரு சான்று //

    உண்மைதான் நல்ல பகிர்வு நன்றி நண்பரே...

    ReplyDelete
  2. இசை புயலின் நல்ல மியூசிக்..

    ReplyDelete
  3. ரஹ்மான் கான்சர்ட் நேரில் பார்த்திருக்கிறீர்களா...அரும்பாவூர்...
    அரபிக்கடலோரம் பாடலை ரஹ்மான் பாடி நேரில் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

    ReplyDelete
  4. seemangani

    உங்கள் வருகைக்கு நன்றி
    ஜெய்லானி
    தொடர் ஆதரவுக்கு நன்றி
    ரெட்டைவால்'ஸ்

    ஒரு முறை ஷார்ஜா ரஹ்மான் இசை நிகழ்ச்சி சான்ஸ் மிஸ் இனி கிடைத்தால் பார்ப்பேன்

    ReplyDelete
  5. உங்களுக்கும் ரகுமானுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை