Friday, May 6

மூன்று படங்கள் ஒரே குடும்பம் (எ,காதல் ,கோ ,வானம்) வெற்றி யாருக்கு?


தமிழ் சினிமா இப்போ இந்த மூன்று பேருடைய கையில் என்று சொன்னால் கொஞ்சம் கூட மிகை இல்லை இப்போ இவர்களின் ஆர்பாட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு யாருக்கு தெரியும் 
 

எங்கயும் காதல்:
இந்த விசயத்தில் சன் டிவிக்கு மாப்பிள்ளை கை வாரிய நிலையில் எங்கயும் காதல் சொல்லும்படியான விமர்சங்கள் வராத நிலையில் ஆட்டத்ல் ஆரம்பத்திலே வெளியேறி உள்ளது
(வில்லு உடைந்த நிலையில் ,காதல் தோல்விக்கு பின்பு பிரபு தேவா நீங்கள் எடுக்கும் அடுத்த படமாவது வெற்றி பெற வாழ்த்துக்கள் )
இந்த படத்திற்கு behindwoods ரேட்டிங் 1.5 / 5 மட்டுமே

சன் டிவி பெஸ்ட் ஆப் லக் அடுத்த முறை


வானம் :
இந்த படம் வெளியிடு மதுரை தயாநிதி அழகிரி (மதுரை)
கொஞ்சம் சுவாரசியம் குறைவு என்று மசாலா ரசிகர்கள் சொன்னாலும் விண்ணை தாண்டி வருவாயாவுக்கு பின்பு சிம்பு தன்னால் நடிக்க கூட முடியும் என்று நிருபித்த படம் இது
ஆகா இந்த படம் போட்ட முதலுக்கு மோசம் ஆகாத படம்
விமர்சனங்களில் முதல் இடத்தில இருக்கும் படம் இது
இந்த படத்திற்கு behindwoods 3.5/5 ரேட்டிங்


கோ :
ரெட் ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் இப்போ தொட்டது எல்லாம் ஹிட் அதுதான் உண்மை
விமர்சன அளவிலும் சரி வசூல் அளவிலும் சரி சூப்பர் ஹிட படம் இது
இந்த படத்திற்கு behindwoods 3/5 ரேட்டிங்







ஆகா மொத்ததில் இந்த குடும்ப திரைப்பட போட்டியில் சூப்பர் ஹிட வெற்றி பெறுபவர்
ஸ்டாலின் (கோ) முதல் இடம்
இரண்டாம் இடம் மதுரை வானம் தயாநிதி

சன் டிவி இந்த போட்டியில் இருந்த வெளியே போவது தான் சரி 

DON'T MISS VOTE 

3 comments:

  1. உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.

    Share

    ReplyDelete
  2. பல லட்சம் படங்கள் நமது இருவிழிகள் ரசித்தது . என்ன செய்வது தலைவா இன்னும் இந்தக் குடும்பம் என்னவெல்லாம் செய்யப்போகிறதோ !???

    ReplyDelete
  3. தல படம் தெலுங்குல பட்டைய கிளப்புச்சு தமிழ்லே STR இருக்கும்போது எப்படி நல்லாயிருக்கும். சந்தானம் இருந்ததாலெ முதல் பாதி பரவாயில்லே. 3 படத்தோட ஹிட் சாங்குக்கும் இங்கு செல்லவும் http://shashtikavasam.blogspot.com/

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை