அடுத்தவன் பொழைப்பை திருடி அதை தன்னுடைய படம் போல காட்டும் இது போன்ற செயல் கள் தமிழ் சினிமாவில் அப்பட்டமான காப்பி படங்களில் இது இரண்டாவது படம்
" ஒரிஜினல் படத்தை பற்றி ஒரு வார்த்தை கூறி இருந்தால் அது பெருந்த்தன்மை ஏதே இந்த படத்தை தன படம் போல உலக அளவில் இது போன்ற படம் வராதது போன்ற சில விமர்சனங்கள் படிக்கும் போது
நிச்சயம் சொல்வேன் இது போன்ற சுட்ட உலக தரமான படங்களை விட, சராசரி ரசிகனை மகிழ்ச்சி யாக வைக்கும் ரஜினி விஜய் படங்கள் நூறுசதம் உலக தரம் என்பேன்
இதிலும் சில விமர்சனங்கள் படிக்கும் போது நந்தலாலா படத்தை உலக தரத்தில் விமர்சனம் செய்வது எந்த வகையில் நியாயம் சார்
(NANDHALALA KIKUJIRO)
ஏன் வெளிநாட்டுகாரன் வந்து படத்தை பற்றி கேட்க்க மாட்டன் என்ற நினைப்பா ?
இதற்கு முன்பு அமீர்
ஒரிஜினல் படம் :TSOTSI காப்பி படம் : யோகி

இன்று
ஒரிஜினல் படம் :கிகுஜிரோ
காப்பி படம் : நந்தலாலா
இதற்க்கு முன்பு அமீரின் யோகி படம் பற்றி எழுதிய பதிவு
கிகுஜிரோ
படத்தை பற்றிய அதிகாரபூர்வ இணையதளம் பார்க்க இதை அழுத்தவும் வீடியோ மற்றும் படம் பற்றிய விவரம் போன்றவைகள் உள்ளன
கிகுஜிரோ (ஒரிஜினல் நந்தலாலா ) இணைய தளம் செல்ல இங்கே அழுத்தவும்
கிகுஜிரோ படத்தின் இசை கேட்க்க இந்த வீடியோ
வாழ்க உலக தரம் வாய்ந்த இயக்குனர்கள்
இவர்களுக்கு மத்தியில் பேரரசு ,ஹரி போன்றவர்கள் நூறு சதம் உண்மையான இயக்குனர்கள்