Wednesday, August 25

"ICC LG People's Choice Award " வோட்டு போட வாங்க



ஐ சி சி இந்த முறை உலகம் முழுவதும பிரிக்க முடியாத பந்தமான இணையத்தை மையமாக வைத்து "ICC LG People's Choice Award "  என்ற விருது என்ற பிரிவினை இணையத்தில் வழங்கி உள்ளது
இந்த விருதுக்கு வீரர்களை தேர்வு செய்ய போவது வேற யாரும் இல்லை சார் நாம்தான் 


இந்தப் பிரிவில் சிறந்த கிரிக்கெட் வீரரைத் தேர்ந்தெடுக்கப்போவது, கிரிக்கெட் ரசிகர்கள்தான்.

உங்களுக்கு பிடித்த  வீரர்களை தேர்ந்தெடுக்க சிறந்த வாய்ப்பு

அந்த வீரர்கள்
1.மைக் உசே (ஆஸ்திரேலிய)

 
2.மகேள ஜெயவர்தனே (ஸ்ரீ லங்கா )
3.அண்ட்ருவ்  ஸ்ட்ராஸ் (இங்கிலாந்த் )

 
4.சச்சின் டெண்டுல்கர் (இந்திய)
5.அப் டி வில்லியர்ஸ் (ஆப்பிரிக்கா )

 

 இதன் விருதுக்கு உங்கள் வோட்டை போட கடைசி நாள் செப்டம்பர் 10
என்ன நீங்க ரெடியா ?
ஒருவருக்கு ஒரு வோட்டுதான் நம்ம வோட்டை வீணாக்கலாமா ?
பி பி சி சிறந்த பாடல் இணைய வாக்கெடுப்பில் நம்ம மக்கள் அதிகமாக வோட்டு போட்டதால் தான் "ராக்கம்மா கைய  தட்டு"முதல் இடத்தில வந்தது .
இணையம் இப்ப்போ சல்லிசா கிடைக்குற காலத்தில் மறக்காம  நம்ம வோட்டை  மறக்கமா நமக்கு பிடித்த வீரருக்கு போடுங்க சார் 


இணையத்தில் சிறந்த வீரர் யார் பார்க்கலாம்


" ICC LG People's Choice Award " இணைய தளம் பார்க்க இதை அழுத்தவும்

6 comments:

  1. என்னோட ஒட்டு மகேலாவுக்குத்தான்.

    ReplyDelete
  2. என் ஓட்டு மஹேல ஜெயவர்த்தன'வுக்கே

    ReplyDelete
  3. நல்ல தகவலைச் சொன்னீங்க.. ஓட்டு போட்டாச்சு..

    ReplyDelete
  4. கிரிக்கெட்டுக்கும் சினிமாவுக்கும் அளவுக்கு மீறி முக்கியத் துவம் கொடுக்கும் வரையில் இந்தியா உருப்படாது. இவர்களால் வெளிநாட்டு கோலாக்கள் தான் அதிகம் விற்கும். இந்திய கலாச்சாரம் சீரழியும், வேறு எந்த விதத்திலும் இவர்கள் நாட்டுக்கு தேவையில்லாதவர்கள்.

    ReplyDelete
  5. Anonymous29.8.10

    10 vote sachinukku pottachu

    ReplyDelete
  6. en votu Anja Nenjan Alagirikkuthaan...

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை