Tuesday, July 5

A.R.ரஹ்மானின் புது உலக இசை "SUPERHEAVY " இசை துளிகள்


18 மாதங்களாக  யாருக்கும் தெரியாமல் அமைதியாக ஒரு உலக இசைக்கு அடித்தளம் இட்டு வந்துள்ளார் ரஹ்மான் 





SUPERHEAVY எனப்படும்  இந்த உலக இசை தொகுப்பில் ரஹ்மான் முக்கிய பணியாற்றி உள்ளார் 

மைக் ஜாக்கர் உடன் ரஹ்மான் பணியாற்றி இருக்கும் இந்த இசை தொகுப்பில் ரஹ்மான் பாடல் பாடி இருப்பதுடன்  முக்கிய கிபோர்ட் இசை அமைப்பாளராக பணியாற்றி உள்ளார்
  உலக அளவில் பல இசை சாதனைகள் செய்த ரஹ்மானுக்கு இந்த ஆல்பம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் 



செப்டம்பர் மாதம் வர இருக்கும் இந்த் ஆல்பம் அதன் முன்னோட்ட பாடல் வரும் 7 ஆம்  தேதி  வரும் என்று  ரஹ்மான் தன பேஸ்புக் மூலம் கூறி இருக்கிறார்





போனஸ் ரஹ்மான் செய்தி :


            இதற்க்கு பேர்தான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது
ரஹ்மான் தான் இசை அமைத்த விண்ணை தாண்டி வருவாயா தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களுக்கும் சேர்த்து இரண்டு விருதுகளாக வாங்கி  உள்ளார்

     ரஹ்மான் இசையில் ஹிந்தி மொழியில் வரும் ராக் ஸ்டார் நவம்பர் மாதம் வரும் அக்டோபர் மாடம் இசை வரும் என்று எதிர்பார்க்கலாம் 


  ரஹ்மான் தன்னுடைய பேஸ்புக் வட்டம் 49 லட்சம் எட்ட போகிறது





மைக்கேல் போல்டேன் அவர்களின் காதல் பாடல்கள் நிறைந்த  gems  பாடல் தொகுப்பில் ரஹ்மான் இசை அமைத்த ஆங்கில் பாடல் இடம்பெற்றுள்ளது

1 comment:

  1. பாடல்களை கேட்க ஆவலுடன் இருக்கிறேன்...

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை