Saturday, June 25

எப்படி தயாரிக்கிறார்கள் "BEER" FM(15)




எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது வயது வந்தவர்களுக்கு மட்டுமே (+18 )  
இன்று நம் அரசு வருமானத்திற்கு அதிகம் நம்பி இருப்பதும் இந்த விஷயத்தை தான் 
 மது குடிப்பது வீட்டுக்கும் நாட்டிற்கும் கேடு என்பதை மட்டும் மனதில் கொண்டு இந்த பாருங்கள் 

ஒரு மிகபெரும் தொழிற்சாலையில் பீர் மது பானம் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள் 
   
கோதுமை எப்படி ஒவ்வொரு படியிலும் வெவ்வேறு நேரங்களில் ஸ்டார்ச் ஈஸ்ட் மற்றும் ஆல்கஹோல் சேர்க்கப்பட்டு எப்படி ஒரு குறிப்பிட்ட காலங்களில் பீர் எப்படி தயாராகிறது என்று பாருங்கள் 

+ மது குடிப்பது வீட்டிற்கும் நாட்டுக்கும் கேடு (குடிக்கிற எல்லோருக்கும்தான் +



1 comment:

  1. பீல்ர்.... தயால்க்கறத..... கால்ண்பிச்சு கடைல்க்கு போகவல்சுடிங்களே இது நியால்யமா?

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை