இப்போ இந்த இனிய உலகில் எதற்கு எல்லாம் திருட்டு பிரதி வருது என்பதற்கு வரை முறை இல்லாமல் போய் விட்டது
சரோஜா படத்தில் "சொல்வது போல ஹய் மருதநாயகம் சிடி என்று சொல்வார் அதுபோல "
இந்த ஆண்டு இறுதியில் வரபோகும் மிஷன் இம்பாசிபிள் 4 படத்தின் ட்ரைலர் இன்று youtube வெளிவந்துள்ளது பிரெஞ்சு மொழி ட்ரைலர் என்றாலும் ஆங்கில ஆக்சன் படங்களுக்கு மொழியா ஒரு பிரச்சினை
படத்தின் மிக முக்கிய எதிர்பார்ப்பு உலகத்தில் மிக பெரும் கட்டிடத்தில் இருந்து (துபாய் புர்ஜ் கலிபா) டாம் க்ருஸ் நடித்த காட்சி இந்த திரை முன்னோட்டத்தில் இருப்பது இன்னும் ஒரு + ப்ளஸ்
நம்ம ஊர் நடிகர்கள் நோகாம டூப் போடும் நடிகர்களை வைத்து ரசிகர்களை ஏமாற்றி ஆக்சன் ஹீரோ போல பந்தா காட்டுபவர்கள் இந்த காட்சியில் நடிக்க டாம் குருஸ் எடுத்த சிரத்தை ஒரு முறை பார்க்க வேணும்
சும்மா இந்த கட்டிடத்தை எட்டி பார்த்தாலே தலை சுற்றும் இதன் மேல் டாம் குருஸ் அனாயசியாமாக நடித்து இருப்பது வாவ் (எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும் நின்று பார்த்தால்தான் அதன் அருமை புரியும் )
mission impossible 4 leaked trailer
"Mission Impossible 4 l..."
This video is no longer available due to a copyright claim by Paramount Pictures Corporation.
Sorry about that.
படத்தின் படபிடிப்பின் போது எடுக்கப்பட வீடியோ