Monday, March 14

.:.பாஸ்ட் குக்கிங் பாம்பு மற்றும் மீன் (தைரியமாக பார்க்கவும் )



சைனா மக்கள் சாப்பாட்டு விசயத்தில் எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள்
பாம்பு மற்றும் மீன் இரண்டையும் அவைகள் இறக்கும் முன் விரைவில் சமைக்கும் போட்டியில் என்ன விரைவாக சமைக்கிறார்கள் பாருங்கள்

எதற்கும் இந்த வீடியோ பார்க்க கொஞ்சம் தைரியம் வேணும் நீங்கள் இதை தைரியமாக பார்த்தால்?
விரைவில் பாம்பு அவியல் மற்றும் தேள் ஸ்பெஷல் வீடியோ வரும்


எதற்கும் கொஞ்சம் தைரியமா பாருங்கள் 


 








5 comments:

  1. உயிரோடு திம்பதில் இந்த பயபுள்ளைகளின் ரசனையை யாராலும் அடிச்சிக்க முடியாது.. அடிச்சிக்க முடியாது..

    ReplyDelete
  2. வீடியோ பார்க்க தைரியமில்லங்க அதனால வோட்டு மட்டு குத்திட்டு செல்கின்றேன்.

    ReplyDelete
  3. கொன்னாப் பாவம் ! தின்னாப் போச்சு !!! ஹிஹிஹி

    ReplyDelete
  4. நான் சும்மாவே மீன் திங்கிறது இல்ல, இதுல உயிரோட வேறயா ?

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை