Friday, March 4

திரை உலக சோதனை காலம் " ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 8" முதல்



    உலக கோப்பை கிரிகெட் வந்து ஏதோ சுமாரா ஓடுற படங்களுக்கு கூட திரை அரங்கில் ரசிகர்கள் வரத்து குறைந்து காணப்படும் இந்த நிலையில் .


உலக கோப்பை கிரிக்கெட் வந்த நிலையால் உலக கோப்பை முடிந்து படங்களை எல்லாம் வெளியிடலாம் என நினைத்து இருந்த திரை உலகிற்கு அடுத்த கவலைதரும் செய்து உலக கோப்பை முடிந்த ஒரு வாரத்தில் தொடங்கும் ஐபில் ஆட்டங்கள்
சென்ற முறை நடந்த ஐபில் போட்டியவை விட இந்த் முறை ஐபில் போட்டிகள் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் இந்த முறை கர்நாடகா ,தமிழ் நாடு ஆந்திரா உடன் புது சேட்டன்மார்கள் அணி கேரளா அணி வருவதால் போட்டியை பார்க்கும் ரசிகர்கள் நான்கு மாநிலங்களிலும் இன்னும் சூடு பறக்கும்

  இப்போ நாடுகள் வாரியாக மோதும் இந்த விளையாட்டை விட மாநில வாரியாக மோதும்  ஐபில் போட்டிக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காரணம் புட்பால் போல விறுவிறுப்பாக விரைவில் முடியும் என்பதால்
   திரை உலகை சேர்ந்தவர்களுக்கு கொஞ்சம் கவலை தரும் விஷயம் தான் இது
அடுத்த மாதம் தேர்தல் சூடு ஒரு பக்கம் மறுபக்கம் ஐபில் போட்டிகள் இப்படி ரியல் போட்டிகள் இருக்கும் போது யார் சார் சினிமா எல்லாம் காசு கொடுத்து பார்க்க போறோம் வீட்டிலே ஒரு கலக்கல் போட்டிகள் இன்னும் 35 DAYS  இருக்கும் நிலையில் தொடங்கும் போது

ஏப்ரல் 8 அன்று தொடங்கும் ஐபில் போட்டிகள் மே 28 வரை நடைப்பெறுவதால்  ஒரு மாதத்திற்கு  மேல் ஒரு கலக்கல் போட்டிகள் இருக்கு

Apr 8 8PM . Chennai Super Kings vs Kolkata Knight Riders Chennai

 தேர்தல்  துணுக்குகள்
                       இப்போ இருக்கும் ஆட்சி சரி இல்லை என நாம் யாரை தேர்ந்தெடுக்கபோறோம் அதற்க்கு முன்பு தவறு செய்தவர்கள் என நாம் ஆட்சியை மாற்றியவர்களை ,ஆகா எப்படியும் இவரை விட்டால் அவர் அவரை விட்டால் இவர் என நாம் மாறி மாறி தேர்ந்தெடுக்கபோறோம் என இவர்களுக்கு நன்றாக தெரியும் .
   இவர்கள் இருவரையும் விட மாற்று என தமிழ் நாட்டில் யாரும் இல்லாமல் போனது பெரும் துரதிஷ்டம்

ஆகா மொத்தத்தில் மக்களுக்கு நன்மை செய்வோம் என்பதை விட ஆட்சியை பிடிப்பதே ஒரு பக்கம்  ஒரு கூட்டத்தின் லட்சியம்
  நான் ஆட்சிக்கு வராவிட்டாலும் அவர் ஆட்சிக்கு வர கூடாது மக்கள் எப்படி போன என்ன என்று மற்றும் ஒரு கூட்டத்தின் லட்சியம்

" மொத்தத்தில் வாக்களிப்பது நம் கடமை சிந்தித்து வாக்களிப்போம் ஒரு விசயத்தை மற்றும் பார்க்காமல் எல்லா விசயங்களையும் ஆராய்ந்து வாக்களிப்போம் " 

 

5 comments:

  1. உலக கோப்பை நடக்குறப்ப IPL - போட்டியை ஞாபகப்படுத்தாதிங்க.

    சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ

    ReplyDelete
  2. ஆனா ஐ பி எல் தான் விறுவிறுப்பு அதிகம் ..நல்ல படங்கள் எப்படியும் கிரிக்கெட்டை தாண்டியும் ஓடும் என நினைக்கிறேன் .. :-)

    ReplyDelete
  3. இப்போ இருக்கும் ஆட்சி சரி இல்லை என நாம் யாரை தேர்ந்தெடுக்கபோறோம் அதற்க்கு முன்பு தவறு செய்தவர்கள் என நாம் ஆட்சியை மாற்றியவர்களை ,ஆகா எப்படியும் இவரை விட்டால் அவர் அவரை விட்டால் இவர் என நாம் மாறி மாறி தேர்ந்தெடுக்கபோறோம் என இவர்களுக்கு நன்றாக தெரியும் .


    ... true. :-(

    ReplyDelete
  4. aththanaiyum asaththal... vaalththukkal

    ReplyDelete
  5. அஞ்சு வருஷத்துக்கொருமுறை சிந்தித்த பலன் ராசவுக்கு 186 லட்சம் கோடி, இன்னும் என்னல்லாம் வரப்போவுதோ??

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை